பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 39.17 யது. எவ்வுலகையும் வென்று வந்த பாரவில் அன்று பாழ்பட்டு அழிக்கது. அங்க வில் அறுந்து விழவே அடுக்க வில்லைக் கடுத்து எடுத்தான். எடுத்த சிலையில் அவன் அம்புகொடுக்குமுன் அதனை யும் இவன் அறுத்து ஒழித்தான். துண்டமான அங்கவில்லின் துணியோடு கேரில் பூட்டியிருந்த குதிரைகளின் கலைகளும் ஒருங் கே உருண்டன. சேமமாக வந்திருந்த அடுத்த ஒரு கேரில் இராவணன் பாய்ந்தான். அவன் காவி நிற்குமுன் அங்கத் தே ரும் அழிந்து விழ்ந்தது. சார திமாண்டான்; கொடையும் கொடி யும் கவசமும் பொடிகளா யுதிர்ந்தன. ஆபத்துக்கு உதவியாக அமைந்துவக்க சேமக் கேர்கள் யாவும் பாழாயின. மாயாசாலங் கள்போல் எல்லாம் பாய்ந்து வி ழ் ங் த ன. இராமன் -*յմւյ கொடுத்த நிலையும் இலங்கை வேங்கன் இழந்து கின்ற இழவும் விசித்திரக் காட்சிகளாய் விளங்கின. ஏறு கேரின்றி வேறு வில் இன்றிப் பாரில் பாய்ந்து கூரிய ஒரு வாளோடு இராவணன் சிறி கின்ருன். பிடித்த அந்த ஒரு வாளையும் கடுத்துத் துணித்து அடுத்து அவனுடைய மணிமகுடத்தில் இராமன் அம்பு கொடுத் தான். அரிய நவமணிகள் மருவிப் பெரிய மகிமையோடு பெருகி யிருக்க அந்தக் கிரீடம் பல கதிர் ஒளிகளை விசி ஆகாயத்தில் துள்ளி எழுந்தது. கிளர்ந்து மேல் ன் முக்க அது கீழே தளர்ந்து விழவில்லை. வானவிதி வழியே ஒளியோடு விரைந்துபோய்க் கடலில் விழ்ந்தது. = முடியின் முடிவு. மின்னும் பன்மணி மவுலிமேல் ஒருகனே விட்டான் அன்ன காய்கதிர் இரவிமேல் பாய்ந்தபோர் அனுமன் என்ன லாயதோர் விசையினில் சென்றவன் தலையில் . பொன்னின் மாமணி மகுடத்தைப் புனரியில் விழ்த்த: (1) செறிந்த மாமணி பெருவனம் திசைபரந்து எரியப் பொறிந்த வாய்வயக் கடுஞ்சுடர்க் கணைபடும் பொழுதில் எறிந்த கால்பொர மேருவின் கொடுமுடி இடிந்து மறிக்கு வீழ்ந்ததும் ஒத்தது.அவ் அரக்கன்தன் மகுடம்.(2) அண்டர் நாயகன் அடுசிலே உதைத்தபேர் அம்பு கொண்டுபோகப்போய்க்குரைகடல்குளித்த அக்கொள்கை' -- மண்டலக் தொடர் வயங்குவெங் கதிரவன் தன்னே - - உண்ட கோளொடும் ஒலிகடல் வீழ்ந்த்தும் ஒக்கும். (3)