பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3607 வாக உரைத்தனர். யாவும் சரியாகவே உள்ளமையால் வேறு யாரும் பேச வேண்டியதே யில்லை. ஆயினும் அடியேன் ஈண்டு உரிமையோடு ஒன்று சொல்ல வேண்டியவளுப் கிற்கின்றேன். நான் கண் ரை நேரில் கண்ட அனுபவத்தை மாத்திரம் இங்கே கூற நேர்ந்திருக்கலால் முன்னம் கூறிய அவர்களுடைய மொழி களுக்கு யாதொரு பின்னமும் நேராது என்று எண்ணுகின் றேன். சுருதி, யுக்தி, அனுபவம் என்னும் இம் மூன்றும் உரை களுக்கு உடையும் உடலும் உயிரும்போல் மருவி யிருக்கின்றன. (மேலோர்கள் பேயென எல்லாம் நூலறிவோடு கோய்ந்து உலக வழக்கங்களை நன்கு காட்டியுள்ளன. நேரில் அறிக்க அனுபவக் தோடு சில உறுதி நலங்களை உரையாடுகின்றேன்; பொறுதி செய்து கேட்டருள வேண்டுகிறேன்' என இவ்வாறு அவை யடக்கமாப் முகவுரை கூறி மேலே லேமாயப்ப் பேச நேர்ந்தான். தூயவர் துணிதிறன் கன்று, தூயதே. என்று அனுமான் சொன்னவுடனே முன்னம் பேசிய சுக் கிரீவன் முகலாயினேர் பெருமகிழ்ச்சி யடைந்தனர். நம்மோடு இணங்கி நம்பக்கம் சேர்க்கே பேசுகிருன் என யாவரும் ஆசை այւ-65r அவாவிக் கேட்டார். விடணனைத் தீயவன் என்று எல் லாரும் திட்டிக் கூறினமையால் அவரைத் தூயவர் என்று சுட்: டிக் கூறினன். இப் புகழ்ச்சி மொழி இகழ்ச்சிக் குறிப்பில் e வந்தது. இந்தக் குறிப்பை அவர் எவரும் அறிந்து கொள்ள வில்லை. புகழ்ச்சியாகவே உவந்து கொண்டனர். துணிதிறன் நன்று என்று முடிந்தவுடனே உவகைக் களிப்பில் ஓங்கி நின்ற வர் அடுத்து வந்ததைக் கேட்டதும் அயர்ந்து ஏங்கி நின்ருர். ஆயினும் ஒருபொருள் உரைப்பென் ஆழியாய்! என அனுமான் இங்கனம் கூறவே கம் கூற்றுக்குக் கூற்று நேருமோ? என்று அவர் நெஞ்சம் அஞ்ச நேர்ந்தார். ஆயினும் என்ற இந்த ஒரு சொல் முன்னம் பேசிய அவருடைய வாய்மொழிகளுக் கெல்லாம் நேரே முடிவு கட்டி வேறு ஒர் விடிவு காட்டுவது போல் விளைந்து கின்றது. மேலே தொடர்ந்து பேசினன். யன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன். - திதி