பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இராமன் 3923 அழிந்து போவர் என்பதை நம் கவிஞர் பெருமான் இங்கே விநயமா உணர்த்தியிருக்கிருர். அவரது சொந்த அனுபவம் இங்கவாறு விந்தையாய் வெளிவந்துள்ளது. அவருடைய ஒரு சொல்லால் சோழ மன்னன் எல்லா மேன்மைகளையும் இழந்து குலத்தோடு அழிந்து போயிருத்தலைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுபவர் எவரும் கவிஞர் அங்கதவுர்ை என இங்கே வந்துள்ளதைக் கேர்த்து கொள்ளுவர். "வில்லம்பு சொல்லம்பு மேதினியில் உண்டிரண்டு வில் லம்பிற் சொல்லம்பே விறுடைத்து.--வில் லம்பு பட்டுருவிற்று என்மார்பில் பார்வேந்தா! மின்குலத்தைச் சுட்டெரித்தது என் வாயிற் சொல்.” (கம்பர்) கம்பரது அங்கத வுரையால், சோழ அரசர் குலம் பாழா யதை இது இங்ங்னம் உணர்த்தியுள்ளது. o

  • - கவியரசர்கள் எவர்க்கும் என்றும் சக்கரவர்த்தியா யுள்ள வர் கம்பர் பெருமான் என்பர். அவர் கவிஞரின் மகிமையை உரிமையோடு இங்ங்னம் உவந்து புகழ்ந்துள்ளார். as

அறிவாற்றலும் நல்ல குணங்களும் அரிய பெரிய சிந்தனை களும் இயல்பாகவுடையவரே உயர்ந்த கவிஞராவார் என்பார் ஆற்றல் கல்நெடும் கவிஞர் என விசேடனங்களை விரித்துரைத்தார். அறிவு தெய்வீகமுடையது; அகனைக் கலைமையாகப் பெற் அறுக் கலை நிலையில் உயர்ந்துள்ள கவிஞர் தெய்வத் திருவருள் கோய்ந்து சிறந்து நிற்கின்ருர்; நிற்கவே அவருடைய வாக்கு அற்புதங்களை விளைத்து வருகிறது; வரவே அதிசயமுடைய அது எவராலும் துதி செய்யப் பெறுகிறது. வரகவி; வசைகவி என் பன அருள் ஆற்றல்களைக் குறித்து வந்துள்ளன. வசை பாடக் காளமேகம் என்றது அக்கவிஞரது வாக்குப் பலிதங்களை நோக்கி எழுந்தது. இக் காட்டுக் கவிஞரது பாட்டுகளும் வாக்குகளும் விசித்திர நிலைகளில் விளைந்திருக்கின்றன. பெரும்புலமை யில்லா மலே சிலர் கவிஞர் எனத் துலங்கிக் காட்சி புரிந்துள்ளனர்.) இலே எடுத்தது. விரத தினத்தில் ஒரு கவிஞர் ஆலமரத்தின்மேல் ஏறி ථූඹී களைப் பறித்தார்; பறித்த இலைகள் கீழே விழுந்திருந்தன; அவற். o