பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 7. இ IIIT LD ன் 3925 காட்டில் மாத்திரம் அரசன் மதிப்புறுகிருன், கவியரசன் எக் காட்டிலும் எவ்வழியும் இசை பெற்று நிற்கின்ருன். “The Poet is a sovereign, and stands on the centre.”[Emerson] 'கவிஞன் சுயாதிபதியான சக்கர வர்த்தி, எங்கும் பொது வாய் நிற்கிருன்.” என எமர்சன் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். உண்மையான உறுதி நலங்களை உரிமையுடன் உலகிற்கு உரைத்து வ ரு த ல | ல் கவிஞர் யாண்டும் மேன்மை பெற்று என்றும் பெரு மகிமைகளோடு பெருகி வருகின் ருர். == “Poets are all who love, who feel great truths, And tell them: and the truth of truths is Iove.** [Bailey]

கவிஞர் எல்லாவுயிர்களிடமும் இரக்கம் உள்ளவர்; அரிய பெரிய உண்மைகளை உணர்ந்து சொல்பவர்; அன்பே மெய்யான தெய்வம் என்று தெளிந்து யாண்டும் பண்பு புரிந்து வருபவர்' இT ஒT ஜேம்ஸ் பெய்லி என்பவர் இங்கனம் உரைத்திருக்கிரு.ர்.

அறிவு கலம் வாய்ந்து நல்ல நீர்மைகள் கோய்ந்து தெய்வ அருளும் பெற்றிருக்கலால் அரிய கவிஞர்பால் அதிசய ஆற்றல் கள் பெருகியிருக்கின்றன. - அவர் உள்ளம் உவந்து சொன்னல் வாழ்வு வளர்ந்து வருகிறது; வருக்தி யுரைத்தால் காழ்வு விளைந்து விடுகின்றது. அக்ககைய உத்தமக் கவிஞருடைய உயர் மகிமை களை உலகம் அறிந்து கெளிய ஈண்டு உணர்த்தியருளினர். கவிஞர் ஒர் அங்கதம் உரைப்பப் புகழ் இழந்த ஒருவன் போல் இராமன் அம்பால் இராவணன் பழியடைந்து கின்ருன். என்றும் வெற்றிவீருேடு விளங்கி வந்தவன் அன்று குன்றி நின்றது கொடிய பரிகாபமாயிருந்தது. அங்கப் பரிபவ நிலையை ஒவிய உருவமாக் கவி எழுதிக் காட்டியுள்ளார். அங்கே போரில் fi o == நேர்ந்த காட்சிகளை அயலே காண வருகின்ருேம். - இராவணன் நின்ற நிலை. அறம் கடந்தவர் செயலிது என்று உலகெலாம் ஆர்ப்ப கிறம் கரிந்திட நிலம்விரல் கிளேத்திட கின்ருன் F இரங்கு கண்ணினன் எல்லழி முகத்தினன் ஆலேயன் வெஅறுங்கை காற்றினன் விழுதுடை ஆலன்ன மெய்யன்,