பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3926 கம்பன் கலை நிலை

இராமன் கருதியது. கின்றவன் கிலே நோக்கிய நெடுந்தகை இவனேக் கொன்றல் உன்னிலன்வெறுங்கைகின்ருன் எனக்கொள்ளா இன்றவிந்தது போலும்உன் தீமைஎன்று இசையோடு ஒன்ற வந்தன வாசகம் இனேயன உரைத்தான். " .. (9) சி உறுதிகள் உரைத்தது. அறத்தில்ை அன்றி அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல் மறத்தினல் அரிதென்பது மனத்திடை வலித்தி! பறத்தி நின்னெடும் பதிபுகக் கிளேயொடும் பாவி இறத்தி யான்அது நினைக்கிலன் தனிமைகண் டிரங்கி. (8) உடைப் பெருங் குலத்தினரொடும் உறவொடும் உதவும் படைக் கலங்களும் மற்றும்நீ தேடிய பலவும் அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின் கிடைத்திஅல்லையேல் ஒளித்தியால் சிறுதொழிற்கிழோய்! சிறையில் வைத்தவள் தன்னை விட்டு உலகினேத் தேவர் முறையில் வைத்துகின் தம்பியை இராக்கதர் முதற்பேர் இறையில் வைத்து அவற்கு ஏவல்செய் கிருத்தியேல் இன்னும் தறையில் வைக்கிலன் நின்தலை வாளியில் தடிந்து. (5) அல்லே யாமெனின் ஆரமர் ஆற்றெனும் தோற்றம் வல்லே யாமெனின் உ ைக்குள வலியெலாம் கொண்டு கில்லையாஎன நேர்கின்று பொன்றுதி எனினும் நல்லே யாகுதி பிழைப்பினி உண்டென நயவேல். (6) ஆளேயா உனக் கமைந்தன மாருதம் அறைந்த பூளேயாயின கண்டனே இன்றுபோய்ப் போர்க்கு நாளே வா என நல்கினன் நாகிளங் கமுகின் - வாளே தாவுறு கோசல நாடுடை வள்ளல். (7) í - (முதல் போர், 250-256) . o - * , H H * o ուն : H o இந்தப் ப ா சு ர ங் க ள் ஏழையும் ஊன்றிப் பாருங்கள்; உணர்ச்சி நிலைகளை ஒர்ந்துகொள்ளுங்கள். நிகழ்ச்சிகள் அதிசய விசித்திரங்களாய் நேர்ந்திருக்கின்றன. விதியின் விளைவுகள் அரிய பல போதனைகளை விளக்கி இனிது நிலவி நிற்கின்றன. கோல்வியடைந்து செயலிழந்து மயலுழந்து மறுகி கின்ற இராவணனுடைய பரிதாப நிலையைப் பார்த்து உலகம் பரிந்து பேசி இரங்கியுள்ளது. பரிவுரைகளில் அறிவு நலங்கள் பெருகின.