பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3928 கம்பன் கலை நிலை 'யுள்ள அவமானங்களையும் துயரங்களையும் தெளிவாக விளக்கி யிருக்கின்றன. உயிர் வேதனைகள் உலகம் அறிய நேர்க்கன. கிறம் கரிந்தது துக்கத்தால், கிலம் விரல் கிளைத்தது வெட்கத் கால் என்க. கொடிய கவலைகள் நெடிய அவலங்களாயின. உயர்ந்த நிலையில் என்றும் இராச கம்பீரமாய் இலங்கை வேங்கன் வாழ்ந்து வந்தான். அன்று இராமன் எதிரே படு கோல்வி IL-A5 גה L- ந்து இழிந்தான்; யாண்டும் காணுத கொடிய இழிவு நேர்ந்தமையால் உள்ளம் காணி உயங்கி மயங்கி உயிரு ளைந்து நின்ருன். துயரங்கள் சுடு கனல்களாய் கின்றன. மானத்தால் மறுகிக் காலின் பெருவிர லால் கரையைக் இளைத்துக்கொண்டு தயங்கி நின்ற அங் நிலையைக் கவி சுவையா கக் குறித்துக் காட்டியிருக்கும் குறிப்பு கூர்ந்து சிந்திக்கவுரியது. நிலம் விரல் கிளைத்திட கின்ருன். என்றது கொ டிய அவமானத்தையும் நெடிய துயரத்தை யும் படியெடுத்துக் காட்டியபடியாம். செயலிழந்தபோது நிக ழும் இயற்கை நிகழ்ச்சி இங்கே வியக்கத் தக்க காப் விளைந்திருக் கிறது. பேவிய துயர நிலையை பெ. ப்ப்பாடுகள் வெளிப்படுத்தின. இரங்கு கண்னினன்; எல் அழிமுகத்தினன்; தல்ையன்: வெறுங்கை காற்றினன் விழுதுடை ஆல்அன்ன மெய்யன். இந்தச் சோக சித்தி க்கை விழியூன்றிப் பாருங்கள். கண் குழி விழுந்து, முகத்தில் ஒளி யிழந்து, கலை கவிழ்ந்து, கைகளைத் தொங்கவிட்டுப் பல விழுதுகளையுடைய ஆலமர ம்போல் பழுதுடைய அவன் பருவர லோடு கெடிது கின்ருன். உள்ளத்தில் ஊன்றியுள்ள கொடிய வேதனைகளை உடலின் குறிகள் வெளிசெய்துள்ளன. கண்ணும் முகமும் தலையும் 6Ti, 45 யும் காலும் நிறமும் மாலுழக்து ப.அ.கி யிரு க்கும் நிலைகள் நேரே கான வந்தன. உற்ற துயரமும் பற்றிய அவமானமும் உயிரைச் சூறையாடி யிருக்கின்றன. "வருத்தம் உற்ருேன் அவிநயம் வகுப்பின் பொருத்தம் இல்லாப் புன்கண் உடைமையும் சோர்ந்த யாக்கையும் சோர்ந்த முடியும் o