பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7- இ ரா ம ன் 3929 கர்ந்த வியர்வும் குறும்பல் லுயாவும் வற்றிய வாயும் வணங்கிய உறுப்பும் உற்றது என்ப உணர்ந்திசி னேரே. (1) காணம் உற்ருேன் அவியம் நாடின் இறைஞ்சிய தலையும் மறைந்த செய்கையும் வாடிய முகமும் கோடிய உடம்பும் கெட்ட ஒளியும் கீழ்க்கண் நோக்கமும் ஒட்டினர் என்ப உணர்ந்திசி னேரே. - (அவிநயம்) வருக்கமும், நாணமும் உற்றபொழுது ம னி க னி ட ம் கோன்றும் மெயப்ப்பாடுகளை இவை உணர்த்தியுள்ளன. அவய வங்களில் நிகழும் குறியீடுகளால் அறிவது அவிநயம் எனவந்தது. பாவனேகளால் உணர்வது பாவகம் என்க. உள்ளம் நாணி உயிர் நொந்துள்ள இராவணனது துயர கிலைகளைப் புறகிகழ்ச்சிகளால் ஒரளவு உணர்ந்துகொள்ளுகிருேம். யாண்டும் அதிசய விரய்ைத் துதிகொண்டிருக்கவன் ஈண்டு இவ்வாறு இழிவடைந்து பழிபடிந்து கின்ருன். |கின்றவன் கிலே கோக்கிய நெடுந்தகை இவனைக் கொன்றல் உன்னிலன். +. இராவணனது நிலைமையை நோக்கி இராமன் கருணை புரிங் துள்ள காட்சியை இங்கே கண்டு மகிழ்கின்ருேம். யாதொரு ஆயுதமும் இல்லாமல் வெறுங் கையனப் நின்றுள்ள அவனே யா தும் செய்யலாகாது என உள்ளம் இரங்கி இவ் விர வள்ளல் ரிமைசெய்துள்ளமை உயர் பெருக்ககைமையாய் ஒங்கியுளது. கொன்று தொலைக்கவேண்டிய அவனே அன்று கொல்லாமல் விட்டுள்ளமைப்ால் கொன்றல் உன்னிலன் எ ன்ருர். உன்னல் = கினைத்தல், கருதி கிற்றல். தனிமை கண்டு இரங்கித் தகவுகொண்டு நின்ருன். நெடுந்தகை என இராமனே இங்கே குறிக்கது அரிய பெரிய மையாளனுப் கிலவி கிற்கும் நிலைமை கருதி. நெடுமை குண கனங்களால் நீண்டு என்.றும் உயர்க் துள்ள தன்மை. 492