பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3980 கம்பன் கலை நிலை கொடிய பகைவனிடத்தும் இனிய கருணை காட்டி யுள்ள. மையால் நெடிய புகழுடையகுப் எ ன் று ம் எவரும் உவந்து கொண்டாடும்படி இக் கோமகன் உயர்ந்து திகழ்கின்றன்." அதிசய ஆடம்பரங்களோடு போர் மேல் மூண்டுக் கோ மேல் வந்த இராவணன் யாவும் இழந்து அகங்கார ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிக் கனியே துனியூர்ந்து கின்ற அந் நிலைமையை நோக்கி இக் குலமகன் சில மொழிகள் புகன்ருன் -- IĘ _ --- உன்னுடைய செருக்கும் திமிரும் தீமையும் இன்று அடங் கின; இந்த அழிவு நிலையைக் கண்டு இனிமேலாவது விழிதிறந்து நல்ல புத்தியோடு நடப்பாயா?” என்று இலங்கை வேந்தனே நோக்கித் கனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு பி ன் னும் இராமன் வெளிப்படையாய்ப் பேச நேர்ந்தான். o – இராமனது உறுதிமொழி. - 'இராவளு! கருமமே யாவருக்கும் உறுதித்துணை. அதனைச் சிறிது இழக்காலும் தேவராலும் மேன்மை பெறமுடியாது. அறம் குன்றின் யாவும் குன்றும்; இன்பமும் வெற்றியும் கருமத் தால் வருகின்றன; பாவத்தால் துன்பமும் கோல்வியுமே உண் டாம். அதனை இன்று நீ உன் அனுபவத்தில் கண்டாப் நிலைமை களை நெஞ்சுள் நினேந்து சிங்கனே செய்து பார்! இதற்குள் 芯 இங்கே இறந்து போயிருப்பாய்; நான் உன்னேக் கொன்று விழ்த்தியிருப்பேன்; நிராயுதபாணியாய் நிற்கின்ற உன் கனிமை யைக் கண்டு என் உள்ளம் இரங்கியது; அதனல் நீ உயிரோடு நிற்கிருப்! எனது இரக்கமே പ്പ് II க்கர்பதியாக உன்னே இங்க ഇത്ര வில் இங்கே நிறுத்தி யிருக்கிறது; இருப்பைக் குறிப்போடு கூர்ந்து ஒர்க்,துகொள். உன் ஊருக்கு நீ இனி ஒடிப்போகலாம்; உனது மனைவி மக்களைக் கண்டு களிக்கலாம். உன்னுடைய, குலத்தவர் எல்லாரையும் திரட்டிக் கொண்டு நீ பெற்றுள்ள படைவவிகளோடு மீண்டும் போராட வரலாம். அல்லது மாருப் ஒளிந்து கொள்ளலாம். மறுபடியும் நீ உயிரோடு வாழவேண்டு மால்ை சில வழிகளைச் சொல்லுகிறேன்; அம் மொழிகளைக் கவனமாய்க் கேள்! சிறையில் வைத்திருக்கிற சீதையை முதலில் இங்கே மரியாதையோடு கொண்டுவந்து சேர்த்துவிடு: தேவர் களுக்கு யாகொரு இடையூறும் செய்யாமல் இருப்பதாக உறுதி