பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3608 கம்பன் கலை நிலை விபீடணனக் குறித்துக் கன் கருத்தை இவ்வாறு முதலில் வலியுறுத்தினன். மாயமானப் வந்த மாரீசன் போலவே இவன் வந்திருக்கிருன். தீயவன் ஆன இவனைச் சேர்க்கலா காது” என முன்னம் மன்னன் முகலாயினேர் உரைத்தனர் ஆதலால் அதனே இன்னவாறு முதலில் உறுதியாக மறுத்தான். அயிர்த்தல்= சந்தேகித்தல். ஐயம் யாதும் செய்ய Gply-uவில்லை என்று மெய்யை விரித்தான். இவன் தூயவன், நல்லவன் என்று தன் வாய்மொழியால் வலியுறுத்காமல் தீயன் அல்லன் என்றது மற்றவர் கூறியதை மறுத்தற்கு வந்தது. உயர்ந்த வாகமுறையில் வாதாடு கின்ருன் ஆகலால் சாதுரிய சாகங்கள் உரைகளில் சுரங்து வருகின்றன. கல்வியறிவாலும் காட்சியாலும் கான் கண்டு தெளிங் துள்ள நிலைகளைக் கலைவர்கள் அனைவரும் வியந்து சிந்திக்கும்படி இராமனை நோக்கி அனுமான் இனிது பேசினன். அந்த மதி மானுடைய வாய் மொழிகள் அதிசய முடையன; மானச மரு


மங்களை வெளி செய்து மதிநலம் கனிந்து மிளிர்கின்றன. வண்டுளர் அலங்கலாய்! வஞ்சர் வாண்முகம் கண்டதோர் பொழுதினில் தெரியும் கைதவம் உண்டெனின் அஃதவர்க்கு ஒளிக்க ஒண்னுமோ? விண்டவர் பலபகல் மருவி விழ்வரோ? (1) உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற மெள்ளத்தம் முகங்களே விளம்பும் ஆதலால் கள்ளத்தின் விளேவெலாம் கருத்திலா இருட் பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ? (9) வாலிவிண் பெற அரசு இளேயவன் பெறக் கோலிய வரிசிலே வலியும் கொற்றமும் சிலமும் உணர்ந்துகிற் சேர்ந்து தெள்ளிதின் மேலரசு எய்துவான் விரும்பி மேயின்ை. (む) செறிகழல் அரக்கர்தம் அரசு சீரியோர்

  • *

நெறியலது ஆகலின் கிலேக்க லாமையும் எறி கடல் உலகெலாம் இளவற்கு ஈந்ததோர் பிறிவரும் கருணையும் மெய்யும் பேணின்ை. - (4)