பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ * = --- - # * - 3号34 கம்பன் கலை நிலை - - - வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலேவிடினும் வேலாம் இல்லேயே வென்றி தீமை யிடங் கொண்ட மனத்தினர்க்கே; - - (சீவக சிந்தாமணி,815) நல்லவரது கைவாள் எங்கும் கப்பாமல் வெல்லும்; அல்லவ ருடையது அவ்வாறு வெல்லாது; கரும நெறியுடையவர் வெற் றிலேயை விடினும் அது வேல் ஆப்ப் பாய்ந்து வெற்றியை விளைக் கும்; உள்ளத்தில் தீமை யுடையவர் கூரிய அம்பை எவிலுைம் மாறி விழுந்து கோல்வியே கானும் என இது குறித்துள்ளது. குறிப்பின் நிலையைக் கூர்ந்து நோக்கி ஒர்ந்து கொள்ளுக. - தருமவான் வெற்றிலையை விடினும் அது வேலாய் விரைந்து பாய்ந்துவெற்றியைவிளேக்கும் என்றது வியந்துசிந்திக்கத்தக்கது. அறத்தினுல் வெற்றியும் திருவும் விளையும்; எல்லா மேன் மைகளும் உளவாம் என இராவணனுக்கு இராமன் இங்கே To ── -- ༣ - ། போதித்தது அவன் தீமைநீங்கி நன்மைகாண வேண்டியேயாம். சிறப்பினும் செல் வமும் ஈனும் அறத்தினுாடங்கு ஆக்கம் எவனே உயிர்க்கு. (குறள்,31) தனக்குத் துணையாகித் தன்னே விளக்கி இனத்துள் இறைமையும் செய்து---மனக்கினிய - போகம் தருதலால் பொன்னே! அறத்துணையோடு ஏகமாம் கண்பொன்றும் இல். (அறநெறிச்சாரம்) திருந்திய நல்ல்றச் செம்பொற் கற்பகம் பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால் வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஒம்புமின் கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணிர் (சிந்தாமணி) o இளமையும் கில்லா; யர்க்கையும் நில்லா; o வளவிய வான்பெரும் செல்வமும் கில்லா; புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்; மிக்க அறமே விழுத்துணை யாவது. (மணிமேகலை) பாம்பழல் வாயில்ை பற்ற மண்டுகம் o தேம்பிடும் துயருறும் சிவன் தேயுநாள் - ஒம்பிட வல்லரே உற்ற மற்றையர் * போம்பொழுது அருந்துணே புரிந்த புண்ணியம். " o: (சிவதருமோத்தரம்) - - - - - *** - . o, - ". . . .