பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3939 விர சுவர்க்கத்தை அடையலாம்; இனிமேல் நீ உயிரோடு வாழ முடியாது; என்னை வென்று வாழலாம் என்று ஏதேனும் சிறிது கசையிருக்குமானல் அது முழு மூடமாம். மடமையான ஆசை யில் இழிந்து ஏமாருதே; கடமையைச் செய்து செத்துக் தொலை என அவன் உய்த்துணரும்படி இவ் விக்ககன் விளம்பி கின்ருன். பிழைப்பு இனி உண்டு என கயவேல். சாதல் பிழைத்தல் என்னும் இருவகை நிலைகளுள் சாவே உனக்கு உரிமையாப் அமைந்துள்ளது; அதனே உறுதி செய்து கொள் என இறுதியை அறுதியிட்டு இங்ங்னம்தெளிவுறுத்தினன். கயத்தல்=கசையாய் விரும்பல். இது நப்பாசை எனப் படும். இக்க விணுசையை விட்டு ஒழி. உனக்கு உயிர்வாழ ஆசையிருந்தால் நான் சொல்லியபடி நடந்துகொள்! மாண்டு போகவிரும்பினுல் வேண்டியதுணேகளோடு நேரேபோருக்குவா! உனக்கு உள வலி எலாம் கொண்டு கில் ஐயா! மறுபடியும் போருக்கு வரவேண்டிய முறைகளையும் துறை களையும் இப்படிக் குறித்து உணர்த்தியருளின் ன். சேனுபலம் ஆயுதபலம் மந்திரபலம் கந்திரபலம் மாயாபலம் முதலாக உள்ள பலங்களையெல்லாம் ஒருங்கே திரட்டிக் கொண்டுவா என்பான் வலி எலாம் என்ருன். வன்மை நிலைகள் தன்மை தெரிய வந்தன. ஐயா! என்னும் விளி மரியாதை தோன்ற வந்துளது ஆயி அம் இகழ்ச்சியும் கடுப்பும் அதில் நன்கு ஊன்றியுள்ளன. ஆளேயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளே ஆயின கண்டனே! முதல்நாள் போரில் தன் படைகளை யெல்லாம் இழந்து இராவணன் பட்டுள்ள பாட்டை இராமன் இப்படிக் குறித்துக் காட்டியுள்ளான். இராமபாணத்தால் அவனுடைய சேனைகள் பின்னபின்னமாய் நாசமடைந்திருக்கின்றன. அந் நிலைமையை உவமையால் துலக்கினன். உயர்ந்த கலைஞன் ஆதலால் உக்கிர வீரமான போர் முகத்திலும் ஒப்புரைகள் செப்பமாய் வந்தன. மாருதம்= காற்று. பெரிய குறைக்காற்றை இது குறித்து கின்றது. குருவளியை விர வாளி சுட் டிக் காட்டியுள்ளது.