பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். - 8941 வில்லை; நீயும் யாவும் இழந்து என் முன்னல் இழிந்து நிற்கிருப்! அன்னே உன் நிலை என்னே! இனி ஆகவேண்டியதை ஆய்ந்து செய்!” என்று இவ்வள்ளல் உள்ளம் இரங்கி உரைத்துள்ளான். காற்றிடைப் பூளை கரந்தென அரங்தை யுறக்கட லரக்கர்தம் சேனே கூற்றிடைச் செல்லக் கொடுங்கனே துரங்த கோலவில் இராமன்தன் கோயில் ஊற்றிடை கின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன. உண்டு மண்டிச் சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே. . - (பெரிய திருமொழி, 4-10) திருமங்கையாழ்வார் இராமனே இவ்வாறு துதி செய்திருக் கிரு.ர். முதல் நாள் போரில் இராவணனுடைய சேனைகள் அழிக் துள்ள நிலையை இதில் குறித்துள்ளார். அரக்கர் சேனே காற் றிடைப் பூளை கரந்கெனக் கூற்றிடைச் செல்லக் கொடுங்கனே துரந்த கோலவில் இராமன்' என்றது கூர்ந்து சிக்திக்கக்கக்கது. மாருதம் அறைந்த பூளை ஆயின என்னும் நம் காவியக் கவி இந்த ஆழ்வார் பாசு க்கைக் கருதி எழுந்ததுபோல் இங்கே தெரிய வந்துள்ளது. கால நிலைகள் கருதி н, заста அரியன. ஆள் ஐயா! என்றது. உலகை ஆளும் ஐயனே! என அவன் கலேமை தோன்ற வந்தது. தனது கிலேமையை நினேந்து அவன் நானுமாறு இகழ்ச்சிக் குறிப்பில் இவ் விளி விளைந்திருக்கிறது. எல்லா உலகங்களையும் கட்டி ஆளுவகாகக் கருவம் கொண் டுள்ள நீ உன்னுேடு ஒட்டி வந்த உனது இனத்தவரைக் காக்கா மல் பாழா க்கி விட் டாயே! உனது ஆட்சிக் திறமும் மாட்சியும் நன்று! நன்று! ன அவனுடைய தாழ்ச்சியைக் காட்சிப்படுத்தி வென்றி விருேடு பேசியபடியாய் இது ஒன்றி வந்துள்ளது. கோன்றிய உண்மை கிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்கிருேம். உற்ற விளி மொழியில் வெற்றி ஒளி வெளி விசி நிற்றலை விழி எதிரே கண்டு வியந்து நிற்கிருேம். இன்று போய்ப் போர்க்கு நாளே வா