பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3942 கம்பன் கலை நிலை கோல்வியடைந்து கின்றவனே நோக்கி இவ் வென்றிவிரன் இவ்வாறு விடை கொடுத்திருக்கிருன். இந்த அருந்திறலாளனு டைய பெருந்தகைமை இங்கே திருக்திய பண்போடு இறந்து சீரிய நாகரிகமாய்ச் செவ்வி சுரந்து திகழ்கிறது. கொன்.அறு வீழ்த்த வேண்டிய கொடிய பகைவனே ஆதரவு செப்து அகலவிடுத்துள்ளது செடிய வியப்பாய்த் தோன்றுகிறது. சுக்க விரத்தின் உக்கம நீர்மையை உய்த்துனரும்படி இவ் 軒 - 學 甲 o 獸 LH H * வுத்தப ன் ஈண்டு விக்கக வினேகபாப் விளக்கி யிருக்கிருன் பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. (குறள், 773) 'போரில் எதிர்க்க பகைவனே வெகுண்டுபொருது விரைந்து கொலைப்பதே . பேராண்மையாம்; * - அந்த எதிரிக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் உடனே போரை நிறுத்தி அவனே ஆற்றித் கேற்றி ஆக ைசெப்து விடுவதே அங்க ஆண்மைக்கு ஒர் மேன் மையான வெற்றியாம்” என்னும் இந்தப் பொய்யா மொழிக்கு நேரே மெய்யான சாட்சியாய் இராமன் இங்கே காட்சி புரிந்து கிற்கிருன். அக்க மாட்சியை நாம் கண்டு மகிழ்ந்து கிற்கிருேம். ஊராண்மை = உபகாரியாப் நிற்கும் நீர்மை. - * ■ ங் - ஆண்மை, பேராண்மை, போராண்மை, ஊராண்மை என் அனும் இவை உயர்க்க மனிதக் கன்மைகளாய்ச் சிறந்து முறையே உயர்ந்து கிற்கின்றன. போரில் இர க்கமின்றி எதிரியைக் கொல் . _* வது வீரமே ஆயினும் அவன் கோல்வியுற்று இழிந்து கின்ருல் உடனே இரங்கியருளுவகே பெரிய வி. வெற்றியாம். பேராண்மை ஊராண்மைகளை விளக்கி வந்துள்ள இந்த அருமைக் திருக்குறளுக்கு இராமனேயே உரிம்ையாகப் பரிமே லழகர் உகானம் காட்டியுள்ளார்: இலங்கையர் வேந்தன் - H ------- I - 2. H* ! Ho - m H போரிடைத் தன் கானே முழுதும் படக் கமியன ப் அகப்பட்டா னது கிலைமை நோக்கி அயோத்தியர் இ ை? மேற்செல்லாது. இன்று போப் நாளை கின் கானே போடு வா என விட்டாற்போல் வது” என உள ர ாண்மைக்கு கோக இங்கனம் உவமை கூறி யிருக்கிரு.ர். குறிப்புகள் அரிய சிறப்புகளை விளக்கி புள்ளன.