பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3943 ...-- *. |-H - H-H a # ■ ■ 軒 - இன்று போய் நாளை வா என்ற நம் கவிஞர்பிரான் வாக்கை யே அழகர் அழகாக எடுத்துக் கூறி யிருப்பது நுனித்து நோக் கத்தக்கது. சீராமனது ஊராண்மை சீர்மை சுரந்துள்ளது.) * மெலிங்க பகையை வலிந்து கொல்லலாகாது என்பது யுக்க கருமமா புருவாகி வந்திருக்கலால் இந்த நாட்டு மக்களுடைய நாகரிகமும் விரப்பாடும் ஈர நீர்மையும் ஈங்கு நேரே அறியநேர்க் தன. இந்த ஊராண்மை போர்த்துறையுள் தழிஞ்சி எனப்படும்.' 'அழியுகர் புறக்கொடை அயில்வாள் ஒச்சாக் கழிதறுகண்மைத் தழிஞ்சி.” (இலக்கண விளக்கம்) கோல்வியடைந்து மெலிந்தவர்மேல் வேலை விசாக ஆண் மையே. கழிஞ்சி என இது குறித்துள்ளமை அறிக. இரக்கம் மீதார்ந்து எதிரியைக் கழுவி யருள்வது என்னும் ஏதுவால், தழிஞ்சி என வந்தது. கான்படு தீயின் கலவார்தன் மேல்வரினும் தான்படை தீண்டாத் தறுகண்ணன்-வான்படர்தல் கண்ணியபின் அன்றிக் கறுத்தார் மறம்தொலைதல் எண்ணியபின் ஒக்குமோ எஃகு. (புறப்பொருள் வெண்பா) மூண்டு பொருத பகைவர் மெலிந்து முதுகிட நேர்ந்தால் סד", நல்ல விரர் அவர்மேல் அம்பு கொடார் என்னும் இது ஈண்டு அறியவுரியது. மான விரம் மகிமை மிக வாய்ந்தது. வீறின்மையின் விலங்காமென மதவேழமும் எறியான்; ஏறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சில்என்று எறியான்; மாறன்மையின் மறம்வாடுமென்று இளேயாரையும் எறியான்; ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயிலுழவன். (சீவகசிந்தாமணி 2261) சுத்த விரன் தக்க வீரர்களோடன்றித் தகாதவர் நேரே வந்தாலும் போராட விரும்பான் என இது விளக்கி புள்ளது. ஒரு யானே மதங்கொண்டு மூண்டு வந்தது; ஆண்டகைமை யுடைய ஒர் விரன் நேரே கண்டான், தன் கையிலிருக்க கூரிய வேலை அதன்மேல் வெகுண்டு விசாமல் எள்ளலா இகழ்ந்து மின்ருன்; அவனது கிலேயை அரசன் அறிந்தான்; அவனே அன்'