பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3944 கம்பன் கலை நிலை பால் அழைத்துக் தன்பால் வைத்து மதகரியை எறியாமல் கின்ற தற்குக் காரணம் என்ன? என்று கருதிக் கேட்டான். அதற்கு அவ் விரன் பதில் சொன்னது அயலே வருகிறது. - 'தால்ை விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானே எறிதல் இளிவரவால்-யானே ஒருகை உடையது எறிவலோ யானும் இருகை சுமந்துவாழ் வேன்.” - - -

  • காட்டில் இருக்கால் மிருகம், நாட்டில் வந்தால் ஒருபாகன் - வசப்பட்டுப் பாடழிந்துள்ளது; மான உண்ர்ச்சி யில்லாத இத் தகைய யானையை எறிவது இளிவாம்; அதுவுமன்றி ஒரு கையே உடைய அதனே இரண்டு கைகளையுடைய நான் எறியின் அது என் ஆண்மைக்கு இழுக்காம்” என்று நாணி கின்றேன் என

அவன் கூறியிருப்பது அவனது மேலான விர நீர்மையை வி ளக்கி ■ H வி m - கிப் E. = * o நி m | "... ." யுளளது. அரசன 'யாது மகழகது அவன மிகவும் புகழகது கொண்டான். நல்ல விரரை இங்காடு நன்கு பெற்றுள்ளது. - - -- __ ". . - -- - சோழ மன்னன் பார்பில் அன்றி முதுகில் யாதும் கவசம் அணிவது இல்லை என்று ஒட்டக் கூத்தர் ஒருநாள் உல்லாச வினேகமாச் சொன்னர். அவ்வுரையைக் கேட்ட புகழேந்திப் புலவர் சரிதான் என்று கலையை அசைக்கார். அயலே குழுமி யிருந்தவர் எல்லாரும் என்ன காரணம்? என்று எதிர் வினவிஞர். போரில் புறங் கொடுத்தவர்மீது எங்கள் பாண்டிய மன்னன் வேலை எறியான் என்று செரிக்கே சோழ மன்னன் அவ் வேலை யைச் செய்யாதிருந்தான் என விரைந்து பதில் மொழிக்கார். பாவலர் இருவரும் பாவால் பேசினர் ஆதலால் அப் பாடல் அயலே வருகிறது. வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான் என்றும் முதுகுக் கிடான்கவசம்-துன்றும் வெறியார் தொடைகமழும் மீனவர்கோன் கைவேல் எறியான் புறங்கொடுக்கின் என்று." கோல்வி அடைந்தவர்மேல் போர் கொடுக்கலாகாது; அவ் வாறு தொடாமல் எதிரியை ஆதரித்துவிடுவதே உயர்ந்தவிரமாம் என்பதைப் பழங்கால சரிதங்களால் உணர்ந்து கொள்கிருேம், - - o

- - _ * - - - - - - --- - -- - o - - - - - - - - - - - - - - - * - - - * ------- i. - == o - o * * * * -., - . . . . " ്, ': ': - *. ---