பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ sIIT LD ன். - 3945 போர் வெறி மண்டிப் பொருது வந்த இராவணன் இறுதி யில் கோல்வி அடைந்து களர்ந்து மெலிந்து கின்றதைக் கண்ட தும் இராமன் இரங்கி இகம் செய்து விடுத்தான். அந்தப் பெருங் தகைமையை உலகம் முழுவதும் அன்று உவந்து புகழ்ந்து வியந்து கொண்டாடியது. ஆழி ஆயிரம் பூண்டதேர் அரக்கன்வந்து அடர்ந்தான் காளை மாருதி தோளின்மேல் இராமனும் கடந்தான் மூளு வார்சிலே பத்துடன் முடிபத்தும் ஒழித்து நாளைவா பொர என்றனன் நகர்சென்று புக்கான். -- (உத்தர, அசுவமேத, 225) தஞ்சம் அற்ற தயமுகன் தன்னங் ** * செஞ்சரத் தொடும் தீர்ந்தன யாவையும் துஞ்ச மற்றினித் துன்னுதி காளே என்று அஞ்சனப் புயல் அன்னவன் கூறினன். (பாகவதம், 9.9) கிட்டுநெறி யோகியரும் கிள்களகளும் தங்கூடு விட்டுமறு கூடடையும் வேங்கடமே-எட்டுமத மாவென்று வந்தான் வரisாளே வாஇன்று போவென்று வந்தான் பொருப்பு. - --. (திருவேங்கடமாலை, 74) இன்று போய். நாளை வா என்று இவ் வென்றிவிரன் விளம்பி விடுத்த நீர்மையை இன்னவாறு நூல்கள் புகழ்ந்து போற்றி, புள்ளன. அரிய ர்ேமை அகிலமும் பரவி நின்றது. = - * பாரத யுத்தத்தில் பதினரும் நாள் போரில் கன்னன் தலை மைச் சேனதிபதியாயப் கின்று தறுகண்மையோடு பொருது வக் கான். அருச்சுனன் எதிர்த்தான். அடலமர் மூண்டது; இரு வரும் ஒருவரை ஒருவர் வென்று தொலைக்க வெகுண்டு போராடி வருங்கால் இடையே கன்னன் சிறிது தளர்ந்து கின்ருன். விசயன் ஊராண்மையுடையனப் அவனேநோக்கி நீ இன்று போப் நாளே வரலாம் என்று இனிது மொழிந்தான். அன்று போர்புரி சேனே யின்பதி யான விரனேே இன்று போயினி நாளே வாஎன இனிதியம் பினனல், 494