பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 3946 கம்பன் கலை .ജെ. வென் தறி கூர்வரி வின்மையாலடல் வெவ்வரத் கரைமுன் - கொன்ற காளேயை ஒத்த பேரிசை கொண்ட ஆண்மையினன் " - (பதிருைம் போர் 58) வில் வீரத்தில் இராமனைப் போல் பெரும்புகழ் கொண்டி இருந்த விசயன் கன்னனே நோக்கிச் சொன்னபடியை இது காட்டி யுன்ளது. கம்.காவியுக் கவியை உள்லத்தில் கினேந்து கொண்டு வில்லியாம்வார் இந்தப் பாடலைப் பாடியிருக்கிார்." வில்வியாழ்வார்.இந்தப் பாடகப் பாடியிருக்குைர்)

  • = --- கன்பகைவன்பால் கண்குேடி அருளிய இப் புண்ணிய வீரனது கண்ணிய ர்ேமையை உலகம் பல வழிகளிலும் எண்ணி மகிழ்ந்து வருகிறது. அவ்வாவின உரைகள்கோறும் உணர்ந்து - வருகிருேம். உணர்ச்சி கிலை உயர்ச்சியை அருளுகிறது. - o ւ மங்காட்டிஞர்பால் மதங்காட்டாமல் அறங்காட்டவேண் டும் என்று திறங்காட்டி மொழிக்கது திவ்விய சோதியாப் நிறங் காட்டியுள்ளது. சுக்க விதமும் உத்கம வெற்றியும் இவ் வித்தக னிடம் நித்திய வாசமாய் நிலவி நிற்கின்றன.

இன்றுபோய் நாளைவா என்ஞமல் போர்க்கு என்றது புலன் காண வந்தது. போருக்கு ஆயின் நாளை வா; சமாதானத்துக்கு ஆலை இன்றே வா; இப்பொழுதே வா! என்னும் குறிப்பு இதில் , குடிபுகுந்துள்ளது. நாளை என்று தாமதியாமல் இவ் வேளையிலே யே புகல் புகுந்தால் இகல் ஒழிந்து இனிது வாழலாம் என்பது

  • ■ H ■ 普 H - - . . ." കേണ്ട மொழியாய்த் தொடர்ந்து கின்றது.” ー

மான வேண்டிய கொடிய பகைவனை நோக்கி ஆளயா காளை வா என்.று. இக்க அழகன் வாப் மலர்ந்துள்ள விழுமிய சீர்மையைக் கருதியுணரின் எவர் உள்ளம்தான் உருகி மகிழாது? இ.த எவ்வளவு பண்பு! எவ்வளவு கண்பு எவ்வளவு மேன்மை வ்வளவு ஆண்மை! எவ்வளவு ர்ேமை! எவ்வளவு நீர்மை எவ் வளவு சேர்மை எத்துணை அமைதி உப்த்துணர வேண்டும். செல்லினன் என்று சொல்லாமல் நல்கினன் எனக் கவி |சுவையாக் குறித்திருப்பது கூர்ந்து கிந்திக்கத் தக்கது. நல்குதல்=கொடுத்தல், ஈதல், அருளுகில். o கன் அம்புக்கு இரையாய் கின்ற இராவணனை அ ரு ள் புனித நோக்கி உயிரைக் கொடுத்து ஊருக்கு அனுப்பி யிருக்கி,