பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3950 கம்பன் கலை நிலை வாரணம் பொருத மார்பு. என்றது திக்கு யானைகளை வென்று உக்கிர விரமாய் உரம் பெற்றுள்ள அதன் உறுதி நிலை தெரிய. அதிசய வெற்றியடைக் திருந்த அந்த மார்பும் இராமன் அம்புகளால் அழிபட்டு அவல முற்று நின்றது. அங் நிலைமையை முன்னுற வுரைத்தார்) வெள் ளியங்கிரியை வேரோடு அள்ளி யெடுத்துச் சீரோடு சிறந்து கின்ற விரக் கோள்கள் ஆதலால் வரையினை எடுத்த தோள் என அவை வியந்து புகழ வந்தன. நாரதமுனிவர் இசையில் மிகவும் வல்லவர். விணுகானத்தில் எவரும் கிகரில்லா அதிசய நிலையினர். இசைஞானி, யாழ்முனி என்று இசைபெற்று வானமும் வையமும் புகழ்ந்து போற்ற உயர்ந்துள்ள அம் முனிவர் ஒருநாள் இர ாவணனிடம் வந்தார். அவரை உபசரித்து இருக்தி வேத கீதங்களைக் குறித்து விரிவாக வினவினன். அவர் வியந்து பதில் உரைத்தார். பின்பு பாடும்படி வேண்டினன்; முனிவர் இனிமையாகப் பாடினர். முடிவில் இவனைப் பாடுமாறு அவர் வி ந ப ம ா வேண்டினர். இவன் இசைக்து பாடினன். அந்த இசையின் சுவையில் உள்ளம் உருகி இது பேரின்ப வெள்ளம் என்று பெருமகிழ்வோடு அவர் வியந்து புகழ்ந்தார். அதன்பின் சாமவேதத்தை விணையோடு இசைத்து வித்தகமாய்ப் பாடினன். அதனைக் கேட்டதும் அவர் அதிசய பரவசராய் இவனைத் துதிசெய்து போயினர். இசையில் இசை பெற்றுள்ள அம் முனிவர் இவ் வேங்கனே வியந்து புகழ்ந்து, போயுள்ளமையால் இவனுடைய கீத நாகங்களின் நிலைகளை நாம் யூகமாயுனர்ந்து கொள்கிருேம். இவ்வாறு பல கலைகளிலும் தலைமை வாய்ந்திருந்த இவன் அன்று நிலைமை குன்றி இழிந்து போனன் ஆதலால் உரிய மேன்மைகளை யெல்லாம் ஒருங்கே தொகுத்து இங்கே நன்கு தெரிய விளக்கினர். மார்பும், தோளும், நாவும், மவுலியும், வாளும், வீரமும் போர்க்களத்தே போட்டுவிட்டு வெறுங்கையகுப் இலங் கைக்குப் போனன் என்றது கோல்வியடைந்து சென்ற இாாவ னனது பரிதாப நிலையை யாவரும் தெளிவாகப் பார்த்துப் பரிந்து --- இரங்கும்படி நின்றது. பரிவுரை பல பெருமைகளை மருவி வந்தது.