பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- - - - -- of - 3952 கம்பன் கலை நிலை அவனுடைய கேட்டு நிலை தெரியவந்தது. நெடுங்காலம் ஈட்டி வந்த விரப் பிரதாபங்களை யெல்லாம் ஒருங்கே பொருகளத்தில் போட்டுவிட்டு வெறுங்கையகுய்ப் போயிருக்கிருன். எதையும்

ெ காண்டுபோக முடியாதபடி மெலிந்து தளர்ந்து உயிரைமட்டும்'

- - o o of - -, யெல்லாம் இழந்து சிறுமையடைந்து வெறுமை படிந்து சென் தாங்கிப் போயுள்ளான். அந்தப் போக்கு சிங்கை நோக்கவந்தது. ար ண்டும் பெருமிகத்தே ாடு: பெருகி. வந்தவன் உரிமைகளை அறுள்ளமையால் அங்க வரவுசெலவுகள் ஒருமுகமா யுனர்வக்கன. of . * * * -- - - * - # + * * * : * H o 聞 * • * - E o o உள்ளத்தில் உ அறுதியும் உரமும் குனறனமையால மார்பும், ്. ல்.அண்ம்ை ம் கலியவலிகள்பொன்றின்மையால் தோளும் . . . . . . * = ஆ ** **i. (Ք - * --> -- g s - - - - - - --. -- -- - -o - - -- --- - .

  • -

o . - -

  • -

-- o கொள்ள என்க. கருவி கரணங்கள் எல்ல்ாம் சீவகளை தீர்ந்து - - - - - - - தொடர்ந் து போம் பழியிைேடும் தாக்கிய கரங்களோடும் நானத்தால் வாயடங்கி நின்றமையால் நாவும், o மணி மகுடங்கள் இழந்தமையால் மவுலியும், ੂ திவ்விய ஆயுதம் செவ்வி சிதைந்தமையால் வாளும், அடலாண்மை அழிந்தமையால் வீரமும், வீழ்ந்தன என்க. மவுலி ஒன்றைக் தவிர மற்றை ஐந்தும் அவனிடமே மருவி யிருக்கின்றன; இருந்தும் அயலேபோட்டுவிட்டுப் போனதாகச் - # - H 畢 = # * H ■ H - : சொன்னது செயல் அழிந்து நிற்கும் அவற்றின் இயல்தெளிந்து

  • --- - - * * *

ஓய்ந்து பேர் யிருக்கலைக் கூர்ந்து ஒர்ந்து கொ ள்ளுகிருேம். o' -- தன்னுடைய பட்ைகளையும் வலிகளையும் மான வி ரங்களையும் _ இரா மனிடம் பறிகொடுத்து விட்டு இர ாவணன் வறியனுப் மறு கிப் போ யிருக்கிருன்; அந்தப் போக்கை உலகம் நோக்கியறியக் க்வி இங்கனம் ஆக்கி யருளினர். “ . . . . . . _ 畢 -- o -- - a . ** = *- -- * * நடந்து போய் நகரம் புக்கான். : ---.

  • _ - - - . து . . o

தோல்வி யடைந்த இராவணன் போர்க் களத்திலிருந்து மீண்டு இலங்கையுள் நடந்து போனபடியை இதுகாட்டியுள்ளது. - o * = - - - .* . . . * - * - - o - - o - - - ---, * * * o

  • - எல்லாவற்றையும் இழந்து போனவன ஒன்று. தொடர்ந்து போயது; அது பழி என விழி கெரிய விளக்கியுள்ள. வித்தகம்
  • . ■ -軒 o # # - - H -- 曲 --- ife உய்த்துணரத் தக்கது. இராவணன் முன்னே | ட து போகின்

முன்; பழி பின்ன்ே தொடர்ந்து போகின்றது. நெடிய புகழ்