பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3954 - கம்பன் கலை நிலை கமும் திரும்பிப் பாராமல் யாரையும் கவனியாமல் எவற்றையும் கினையாமல் கடுந்துயரோடு கடந்துசென்றது. நெடுஞ் சோகமாய் நிமிர்ந்து கின்றது. பூதலம் என்னும் கங்கை தன்னையே நோக்கிப் புக்கான். எதையும் யாதும் நோக்காமல் சென்றவன் ஒன்றை மாத் திரம் நோக்கிப் போனன் என இது குறித்துள்ளது. வெட்கத் கால் உள்ளம் குன்றிக் குனிக்க கலை நிமிராமல் தரையைப் பார்த்தே நடந்து போயிருக்கிருன். அந்தப் போக்கை இப்படிச் சுவையாகச் சுட்டிச் சொல்லியுள்ளார். இலங்கை விதிகளின் பக்கம் எங்கனும் கின்று மக்களும் மங்கையரும் தன்னை ஆவலோடு பரிந்து பார்க்க இவன் யாரை யும் பாராமல் தலை கவிழ்ந்து போனன் ஆதலால் அக் கிலே தெரிய வந்தது. உள்ளத்துயர்களை உடலின்செயல்கள் உணரச்செய்தன. பூதலம் என்னும் நங்கை என்றது பூமிதேவி என்றவாறு. சிகாதேவியைப் பார்த்துக் காகலித்துத் தீங்கு செய்தவன் இப் பொழுது பூமி தேவியைப் பார்த்துக் கொண்டு நோதலுழந்து போயினன். உன்பால் தோன்றிய உத்தமிக்கு ஊறுசெய்தேன்; அகனல் எனக்கு இத்தகைய இழிதுயர் நேர்ந்தது என்று பெற்ற தாயிடம் முறையிட்டுச் சென்றது போல் ഫ്രഞ്ചു கெட்ட அவன் நிலை கெட்டுச் சென்றுள்ளான். _. அசி மேன்மையான நோக்கத்தை இழந்து கீழ்மை நோக்க மாய்க் கேடு செய்தான் ஆதலால் இவ்வாறு கீழ் நோக்கமாய் வானே வென்று வரிசை பெற்று வாழ்ந்து வந்தவன் அன்று மண்ணைப் பார்த்துப் பரிசுகுலைந்து பழியோடு புரிந்து போனன். அரண்மனையை அடைந்தான், ஒக்கலும் உறவினரும் மக்க ளும் மனைவியரும் பக்கம் சூழ்ந்து பரிந்தார். உரிய கேளிர் பரி வோடு பேசிய இனிய வார்க்கைகள் யாவும் அவனுக்கு உயிர் வேதனைகளாய் இருந்தன. * - நயனம் எல்லாம் வாள் ஒத்த: மைந்தர் வார்த்தை இராகவன்.வாளி ஒத்த.