பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 7. இராமன் 3955 அழகிய மங்கையர் ஆதரவோடு சூழ்ந்து பார்த்த பார்வை கள் கூரிய வாள்கள் போல் கொடுந் துயர்கள் விளைத்தன. பிள் ளேகளுடைய இனிய வார்த்தைகள் இராம பானங்கள் போல் உள்ளத்தை வருத்தின. + = - வேட்கத்தாலும் துக்கக்காலும் மனம் கொடிய சஞ்சலங் ക് அடைந்திருந்தமையால் பக்கத்தவர் பார்வையும் பேச்சும் வெறுப்பும் வேதனையும் விளக்கன. மானச மருமங்கள் இங்கே வெளியாயுள்ளன. மனம் அல்லல் அடைந்து அலமந்த பொழுது கல்ல இக மொழிகள் கொல்லைகளாய்க் கோன்றும் என்க. வாளும் வாளியும் ஒத்தன என்றது உயிர்வேதனைகளை உய்த் துனர் வந்தன. போர்க்களத்தை விட்டு வந்தும் கொலேக் கருவி கள் நிலையாய்த் தொடர்ந்து வந்திருக்கின்றன. மங்கையர் பார்வைகளும் மைந்தர் வார்க்கைகளும் சிங்தைக் கும் செவிகளுக்கும் முன்பு இன்பம் பயந்திருந்தன; இன்று துன்பங்களாய்த் தோன்றி நின்றன. அக் கி லே க ள் ஆய்ந்து கொள்ள வங்கன. நா எதிரியிடம் தோல்வியடைந்து வந்துள்ளமையால் அவமா னம் உள்ளத்தை வதைத்து உயிரைச் சூறையாடி கின்றது. அந்த நிலையில் சொந்தமானவர்கள் வந்துபார்த்ததும் பேசியதும் இங்கவாறு வெறுப்பும் வேதனைகளுமாப் விரிந்தன. உள்ளத்தில் அல்லல் மூண்டுள்ள பொழுது எல்லாம் துயரங்களாய் நீண்டு வருகின்றன. - * தங்கள் மன்னர் பிரானுக்கு நேர்ந்த இன்னல் இழிவுகளை நோக்கி மந்திரிகளும் பிரதானிகளும் சேனைக் கலைவர்களும் உற வினர்களும் உ ள் ள ம் மறுகி ஒன்றும் தெரியாமல் பிரமை கொண்டு சித்திரப் பாவைகளைப் போல் செயலிழந்து கின்றனர். அயல் எ வரைபும் பாராமல் அரண்மனையுள் புகுத்து தனியே போய் இராவணன் அமளியில் அமர்ந்தான். . அமரில் நேர்ந்த புண்களால் உடல் எ ங் கு ம் உதிரம் கோப்ந்து கின்றது. ஆதலால் அதனை ஒழுங்குபடுத்தி நீராடி வேறு கடைகள் புனேந்து அழகிய ஒர் மஞ்சத்தில் அமர்ந்து விளைவினை கிஃாம்.து வெப்துயிர்க் திருக்கான். அயலே எவரும் அனுக அஞ்சி மயலுழந்து செயலிழந்து வெளியே கின்றனர்.