பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3957 கண் இறை கோடல் செய்யான் கையறு கவலே சுற்ற உண்ணிறை மானம் தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பதானன். தோல்வியடைந்து சென்று அரண்மனே புகுந்து தனியே கலங்கி இருக்க இலங்கை வேந்தனுடைய நிலைமையை இகனல் உணர்ந்து கொள்ளுகிருேம். துயரத்தால் கேர்ங்.துள்ள அவனு டைய உயிர் வேதனைகளை உரைகள் தெளிவாக் காட்டியுள்ளன. எல்லை மீறிய அல்லலால் உள்ளம் உடைந்து ஒன்.யம் தோன்ரு மல் உழந்துபடுகின்ற அங்கிலை கையறு கவலை என வந்தது. கையறுதல் = செயலற்று மயஅழந்து கிடத்தல். மூச்சு விடும்பொழுது கெருப்புக் காற்ரும் அது வெளிவிசி யது என்ற கனல் துயரத்தியால் உயிர் வெந்துள்ளமையை ஒர்ந்து கொள்ளுகிருேம். என்றும் இன்ப நிலையில் பெருமையோடு வாழ்ந்து வந்தவன் அன்று துன்பக் தீயில் துடித்து வெந்து அடுத்து அடுத்துப் பலவும் எண்ணிப் படு துயரோ டு கிடந்தான். கான்ங்கு பகைவர் எல்லாம் நகுவர் என்றதற்கு காணுன்; சானகி நகுவள் என்றே காணத்தால் சாம்பு கின்ருன். தான் கோல்வி அடைந்ததைக் கண்டு தன் பகைவராகிய தேவர்கள் எல்லாரும் சிரிப்பார்களே! என்று நாண வேண்டிய வன் அவ்வாறு காணுமல் இவ்வாறு காணிகின்றன் என மானம் கெட்ட அவனது நாணத்தை நாம் காணும்படி கவி காட்டி யிருக்கும் காட்சி சுவையூட்டி நிற்கிறது. பெண்மைக்குக் தனி யுரிமையான நாணம் ஆண்மையிடம் பேச நேர்ந்தது; அடலாண்மை இழந்து அப&லயாய் வந்துள் ளான் ஆதலால் அந்த எண்மை நுண்மையா வுல்னா வந்தது. o ஒருவனுக்குக் கேடு நேர்க்கால் அவனுடைய பகைவர் மகிழ்வர்; அம்மகிழ்ச்சியால் ஈகுவர். அவ்வாறு மகிழ்ந்து சிரிக். கும் தெவ்வர் தேவர் முதலாக எவ்வளவோ பேர் இலங்கை, வேங்தனுக்கு எய்தியுள்ளனர். அத்தகைய சத்துருக்கள் தனது தோல்வியைக் கண்டு எள்ளி நகைப்பரே என்று உள்ளியுளைக் தான்; அங்ங்னம் உளைந்தவன் அதனை விரைந்து மறந்து வேறு ஒன்றை நினைந்து இனங்து மறுகினன். அவனது உள்ளத்தின் மஅறுக்கம் ஊனம் மிக வுடையதாய் உலகமறிய வெளி வந்தது.