பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3958 கம்பன் கலை நிலை சானகி நகுவளே! என்று மானம் மீதுளர்ந்து இராவணன் இவ்வாறு ஈண்டு மறுகி யுளேந்துள்ளான். அந்தப் பெண்னர சியை எண்ணி இவன் பேதுற்றிருப்பது பெரு வியப்புடையது. 'தன்னமதித்து அவள் மாண்பு செய்யவேண்டும் என்றே இவன் படாத பாடுகள் பட்டு வருகிருன்; தன்னுடைய விரப் பிரதாபங் களைப் பல வகையிலும் விரித்து அவளிடம் எடுத்துரைத்தான். அவ்வாறு உரைத்தபோதெல்லாம் அப்பதிவிரதை இவனே எள்ளி இகழ்ந்து தனது நாயகனுடைய விர் வெற்றிகளைப் புகழ்ந்து போற்றி வந்தாள். அக் குலமகளுடைய உள்ளக்கைக் கேற்ற இவன் பலபட மொழிக்கான்: மேருவை எடுக்கவும், விண்ணினே இடிக்கவும், பாரினைப் பிளக்கவும், கடல்களைக் கலக்கவும் வல்லவ ஞன என்ன இன்னன் என்று நீ அறிந்து கொள்ளவில்லை; அக் கச் சின்ன மனிதனை இராமன் என் முன்னே வருவான் ஆளுல் ஊழிக் காற்றின் எதிரே அகப்பட்ட பூளைப் பூவைப்போல் விரைந்து பறந்தே போவான். o “தேறுதி நாளையே அவ் இருபது திண்டோள் வாடை வீறிய பொழுது பூளை வீ என விவன் அன்றே' என இன்னவாறு சீதை எதிரே முன்னம் * சொன்னன்; அதற்கு கேர் மாருக இன்று இர ாமன் எதிரே தோல்வியடைந்து ஈனமாய் மானம் அழிக்கான் ஆதலால் இந்த இழி ப ழி க ளை அறிந்தால் சீதை சிரிப்பாளே! எ ன்று அழிபெருக் துயரோடு இராவணன் நாணி அலமந்தான். { ي = 6لهb. விதல் = அழிதல். இராவணன் ஆகிய சண்டமாருதத்தின் முன்னே இராமன் பூளைப் பூவைப்போல் இருந்த இடமும் கடக தெரியாமல் அழிக் தே போவன் என முன்னம் அவன் சொன்ன வாய்மொழி இராமன் வாய்வழியே மீண்டும் ஈண்டு நீண்டு வங்துள்ளது கூர்ந்து சிந்தித்து ஒர்க்து உணர வுரியது. - -- ஐயா? மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை எனக் கோகண்ட வீரன் அந்தக் கண்டகனுக்குக் காட்டியிருக்கும் காட்சியை முன்னே நாம் கண்டு வந்துள்ளோம். ஒர் இடத்தில் குறித்ததை மறுபடியும் வேறு ஒர் இடத்தில் விரித்துக் கவி

  • இந் நால் பக்கம் 1999, வரி 25 பார்க்க.