பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3611 == வந்து நிற்பவன் வஞ்சகன், கள்ளக்கனமாய் இங்கே கபடுகள் செய்யவே போந்துள்ளான்; இவனே உள்ளே கொள்ளலாகாது; எனச் சுக்கிரீவன் முதலாயினுேர் முன்னம் சொல்லியுள்ளமை யால் அதனைச் சுட்டி மறுத்து இங்ங்னம் சொல்ல நேர்ந்தான். _ மனம் வாக்கு காயம் என்னும் மூன்றின் வழியே மனித வாழ்க்கை இயங்கி வருகிறது. வாயின் மொழியும், காயத்தின் செயலும் மனத்தின் வழிப்பட்டன. காயச் செயலைக் கண்ணுல் காண்கின்ருேம்; வாய்மொழியைக் காகால் கேட்கிருேம். மன நிஜனவு அருவமாய் மறைந்திருக்கலால் அகனே கேரே கான முடியாத, உரை செயல்களால் உணர்ந்து வருகிருேம். மனத் தில் உள்ளதை அறிதற்குச் சொல்லும் செயலும் கருவிகளா புள்ளன. அகமே புறமாய் உரமாய் வருகிறது. ஒருவனுடைய வாப்மொழியைக் கொண்டு அவன் உள்ளத் தின் நிலைமையை உணர்ந்து கொள்ளலாம். மனத்தில் உள்ளது வாயில் வரும்” என்பது பழமொழி. இந்த வாய் மொழியிலும் முன்னகாக அகத்தின் இயல்பை முகத்தால் காணலாம் ஆதலால் உரையின் முந்துற முகங்களே விளம்பும் என்ருர். - அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் - கடுத்தது காட்டும் முகம். - (குறள்,706) முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும், (குறள்,707) - இவை இங்கே நன்கு சிந்திக்கத் தக்கன. தேவர் வாய்மொழிகள் நம் காவியத்துள் சீவிய ஒளிக ளாய் மேவி மிளிர்கின்றன. உள்ளத்தில் உள்ளதைக் கெள்ளக் தெளிய முகம் வெளியே சொல்லி விடுதலால் அது ஒர் அதிசய அறிவுடையது என்று துதிசெய்ய வந்தது. 'முன்னம் முகம்போல முன் உரைப்பது இல். முகன் உரைக்கும் உண்ணின்ற வேட்கை.” (நான்மணி,47,70) விளம்பி நாகனர் இங்ஙனம் விளம்பி யுள்ள trif,