பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சிறப்புப்பாயிரம். நிகராரு மில்லாச் செகவீர பாண்டிய புவிராச ரும் புகழ் கவிராச பண்டித! அலேசூழ் உலகைக் கலேசூழ் உலகா மாற்றத் துணிந்த ஊற்றத் துரவோய்! கிழமை தழtஇப் பழமை வாஅது முப்பொருள் தொகுத்த மெய்ப்பெரும் புலவன் குறளேப் பெருக்கி அறிவுட் புகுத்தி ஈசன் தருகும ரேசன் களிக்க வெண்பா யாத்த கண்பா பண்பால் சீலம் தழைத்தபாஞ் சாலங் குறிச்சியாம் அறம் குடிகொண்ட மறம்கிளர் நாட்டில் அதுரைமக்க ளென்ன உரைமிக் குயர்ந்தோர், தருகை நீண்ட அருமை மாண்பினர், அந்தண ரோம்பும் செந்திரு மனத்தர், தீச்செயல் கடியும் வீச்சரி வாளினர், திருந்தலர் போரெனில் விருந்தென விரைவோர், முதுகிட் டறியா மதுகை வாழ்க்கையர், வீட்டரும் சொந்த நாட்டபி மானிகள், ! ஈனம் போக்கி மானம் காக்க வீரப் போர்புரி சூரப் புலிகளாம் மன்குல மாகும் கின்குல முன்னுேர்க் கெய்திய மாக்கதை செய்த தவத்தோய்! கன்னுால் பேணிப் பன்னுால் ஆய்ந்து, கலேயில் திளைத்துக், குலேயில் பழுத்து விற்பனம் கனிந்து, சொற்றிறம் தெளிந்து, காத்தழும் பேரிப் பூத்தசெந் தமிழால் புலவ ருலகம் தலைசிறந் தோங்கப் பத்துப் பாகங்கள் பண்புடன் அளித்தனே எஞ்சிய பாகமும் இனிது அளிக்கச் செஞ்சொல் வஞ்சியை அஞ்சலி செய்வாம். ஆர். கணபதி ஐயர்.