பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361.2 கம்பன் கலை நிலை கள்ளம் படுகளை உள்ளத்தில் எ வரும் மறைத்து வைக்க முடியாது; முகங்களால் அவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்பது இங்கே தெரிய வங்தது. அகம்பொதிந்த திமை முகம்பதிந்து தோன்றும் யுகம்பொதிந்த உண்மை புணர். பஞ்சுபொதிக்க இப்போல நெஞ்சு பொதிந்த தீமை நேரே வெளிப்பட்டுக் கனக்கே கேடுவிளேக்கும் ஆதலால் அதுகெடு நிலையமாப் கின்றது. அகம் காட்டும் தம்கபடம் அவரவருள் ஒளித்தாலும் அடுத்த பேர்க்கு முகம் காட்டும்; அல்லவெனின் மொழிகாட்டும்; பிறர்நகைக்கும் மூால் காட்டும்; சுகம்காட்டு வதுபோன்று துக்கமிகப் பின்காட்டும் தொழிலா மாபோல் இகம்காட்டும் நமதியல் மேல் எண்ணி லா கெடுந் துயருக்கு ஏது வாமால். (மெய்ஞ்ஞான விளக்கம்) அகத்தில் மறைந்துள்ள கபடங்களை முகம் காட்டி விடும்; is அவற்ருல் துயரமே விளையும் என இது உணர்த்தியுள்ளது. . முகக் குறிப்பினுல் மனிதனுடைய அக கிலேகளை அறிந்து கொள்ளலாம் என்று அனுமான் இங்கே உணர்த்தி யருளினன். அரிய ஒரு சோதனை நேர்ந்துள்ளமையால் அதற்கு உரிய சாதன மான கருவிகளைக் கருதி புனரக் காட்டினன்.

கம்போடு கூடிக் கொள்ள இங்கே நாடி வந்துள்ளவிட னன் மிகவும் நல்லவன், தீமை பாதும் இல்லாதவன். இவனே க் சேர்த்துக் கொள்வதில் நமக்குப் fi7) அனுகூலங்கள் உள்ளன. வலி இடம் காலம் முதலியவைகளைக் கருதியுனர்க்அது உறுதிகலங் களை விரைந்து ஒர்ந்து கொள்ளவேண்டும். பொல்லாத அரக்க ரோடு நாம் போராட சேர்ந்திருக்கிருேம். அவருடைய கள்ளம் கரவுகளை உள்ளறிந்து சொல்லுதற்கு அந்த இனத்தைச் சேர்ந்த தலைவன் ஒருவன் வலிய வந்து சேர்ந்தால் அது நமக்குப் பெரிய ஊதியமாம். உரிய கிலேகளை ஒர்ந்து இவனே உடனே தழுவிக் கொள்வது நல்லது 'என்று சயன் கெரிய உரைத்தான்.