பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3619 காது; எங்கேனும் ஒடிப்போப்விடு என்று உருத்து விரட்டியது. விரட்டப்பட்ட கூவம் வெருண்டு எழுந்து வேறு நிலத்தில் வாழ முடியாமையால் கன் இனமாகிய கடலை நாடி வந்து அடைக்க லம் புக நேர்ந்தது. அப்பொழுது அந்தக் கடல் உடனே அதனை உரிமையோடு சேர்த்துக் கொள்ளாமல் அயலே கி.லுத்திவைத்து உறவினர்களிடம் ஆலோசனைகள் செ ய் ய த் தொடங்கியது. :இந்தக் கிணற்றை நாம் உள்ளே சேர்த்தால் தமக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ? நம்மை வாரிக் குடித்து விடுமோ? அல்லது வேறு அல்லல் ஏதேனும் இழைத்து அழிதுயர் செய்யுமோ? பழிகளை விளைத்து இழிவுகள் புரிந்திடுமோ?” என்று இன்னவாறு கடல் ஆராய்ந்தது போல் உள்ளது கருணைக் கடலான நீ விட னனேக் குறித்து ஈண்டு ஆலோசனைகள் கடத்துவது என அதி நளினமா அனுமான் கிண்டல் செய்துள்ளதை இங்கே கண்டு மகிழ்கின்ருேம். குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வுரியன. ஒப்புரையில் நுட்பங்கள் உறைந்துள்ளன. அன்பு அருள் அமைதி இலம் வாப்மை முதலிய புண்ணிய நீர்மைகள் நிறைந்துள்ளமையால் நல்ல கண்ணிர்க் கிணறு என விடனனேக் கண்ணியமாக எண்ணியருளின்ை. (ウ) கொடிய இராவணனது இராச்சியம் நெடிய பாலைவன மாய்த் தோன்றினமையால் அங்கே இருக்க முடியாமல் தனக்கு இனமான இனிய நீர்மையாளனேக் தேடி உரிமையோடு ஒடி வந்தான். உற்ற சுற்றம் உறுதி நாடி உரியவனே அடைந்தது. இவ்வாறு ஆதரவை காடி அபயம் என்று வந்துள்ளவனை உடனே அனைத்து அருள வேண்டும். அவ்வாறு செய்யாமல் அயலே அகலவைத்து ஐயுறவோடு ஆலோசனைகள் புரிவது தவறு என்பதைத் தகுதியாக வுணர்த்தியிருக்கிருன். : இராமனைக் கடல் என்று குறித்தது உருவம் செயல் குனம் முதலிய பலவகை நிலைகளையும் கருதி. கடல் வண்ணம் போல் அவன் உடல் வண்ணம் உள்ளமையால் கடலோ? மழையோ? முழுநீலக்கல்லோ? காயாறும்பூவோ?’ என இன்னவாறு வா to //Tss வாழ்க்தி அத்துளயவனே யாவரும் ஆவலோடு துதிக்க நேர்க் தனர். அளவிடலரியவனது உளவு தெரிய வங்தது.