பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 36.21 குறை நேர்ந்து முறையிட்டு அபயம் புகவந்துள்ளவன் :- இ. தி தி டன் ஆகரித்தருளுக எனச் சாதுரிய மாயப் வேண்டியிருக்கிருன். -- -: இராமனது மகிமையையும் அபயதானத்தின் உயர்வையும் குறித்து இவ்வாறு பேசிவக்கவன் உறவு நிலைகளைக் குறித்து விரி த்து உரைத்தான். அபயம் புக வந்துள்ள விடணன் பகை இனத் கைச் சேர்ந்தவன்; ஆதலால் அவனே நம்பிச் சேர்ப்பது தகாது என்று முன்பு கூறினருடைய முடிபுகளை அடியோடு வெட் 12- : மொழிந்தான். : " o பகை வகையினன் என்று ஐயுற்று இவனே அயலே கைவி o டின் அது பெரிய கைவகை ஆம் என நயமாக இகழ்ந்திருக் HH = డి - - - ■ H. - - கிருன். இகழ்வு 品笼D தெரியா வகை தகவுரை வழங்கினன். தம்பியர்கள் தமையர் இவர்தாமே விளிஞராவார். - உறவினர் இனியவர்; பகைவர் இன்னுகவர் என மேல் நோக்காக எவரையும் கருதலாகாது; செயல் இயல்களைக் கொண் டே தெளிய வேண்டும் என இங்ஙனம் தெளித்திருக்கிருன். உடன் பிறந்த அண்னன் தம்பிகளுக்குள்ளேயே மாறு: பாடு மண்டி உயிர்க்க்ேடு செய்வாரும் உளர். அயல் இனத்த, வராயினும் செயல் இனியரேல் அவரே உரிமையான உயிர்த் துணைவராவர். அனுபவ வுண்மைகள் அறிய வந்தன. உடன் பிறந்திருந்தும் கமையனுன வாலி கம்பிக்குத் துன் "டி.டி .* கட் பம் செய்தான். இக்கத் தம்பி அங்க அன்னனைக் கொன்று தொலைத்தான். இதனே நேரே கண்ணுரக் கண்டிருக்கிருேம். ஆகவே சுற்றத்தார் கான் துணைவராவார்; பகைப்புலத்தார் பற்ருக மாட்டார் என்று எண்ணுவது தவறு என இவ்வண் ணம் எடுத்துக் காட்டினன். எவ்வகையிலும்விடணனைத் துணைவனுகச் சேர்த்துக்கொள் வதே சல்லது என இவ்வாறு உறுதியாக அம்மதிமான் உரை பாடி உண்மை நிலைகளை முறையே ஒர்ந்து கொள்ளச் செய்தான். --- கலே அனேத்தும் கதிரோன்முன் சென்று ஒதினுன். நிலைமைகளைத் தெளிவாக எடுத்து விளக்கி இது வரையும் இராமன் எதிரே கின்று நீதி முறைகளை நெறியே வாதித்து உரையாடினவனேக் கவி இங்கனம் காட்டியிருக்கிரு.ர். - -- ੋਂ