பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3622 கம்பன் கலை நிலை அரிய கலைகளை யெல்லாம் சூரியனிடமிருந்து கற்றுக் தெளி ங் த பெரிய கலைஞானி என அனுமான இதனுல் அறிந்து கொள் ளுகிருேம். சகலகலா வல்லவனை பெரிய பண்டிகன், உயர்ந்த கியாயவாதி, சிறந்த பேச்சாளி, பேருபகாரி என்பதை இங்கே - *** E ■ ■ * - - -- --. .سمي بمعنا Tiت == வாதாடியுள்ளமையால் கெரிங்,து மகிழ்க் து கொள்ளுகிருேம். ஒதர்ே கடந்து பகைகடிந்து உலகை உய்யக் கொண்டான். அனுமான் ஆதவனிடம் ஒதியுனர் ந்து கலையறிவில் உயர்க் துள்ள நிலையை முன்னம் உரைத்தார். இதில் அவனது உபகார நீர்மையை உணர்த்தியிருக்கிருள். ஒகநீர் = கடல். கடல் கடந்து போப் இலங்கைபுகுத் து சிகையைக் கண்டு அரக்கரை வென்று மீண்டு வந்து இராமனிடம் உண்மையைக் கூறிக் கொடியவர் குழுவை அடிபோடு கொலேக்க வழி காடி வங்துள்ளான்; ஆகவே அனுமானது விழுமிய கிலேமையை விழி திறந்து காண இங்ங்னம் விளக்கியருளினுள். உலகம் எல்லாம் கலமுற உதவிபுரிந்து வருகிறவன் ஆகலா ல் விடனனேச் சேர்த்துக் கொள்வது பெரிய நன்மையாம் என ஈண்டும் வேண்டி கின்ருன். அவனுடைய உரை செயல் யோச னேகள் அனைத்தும் தருமநீதி கழுவிக் கரும நீர்பை கெழுமி இனிமையாகவே யிருக்கும் என்பது எதிர் கெரிய வக்கது. இராமனது உறுதிமொழி. அனுமான் கூறிய அறிவுரைகளே இனிது கேட்டுவந்த இரா மன் பெருமகிழ்ச்சி யடைந்தான். முடிவில் கன் கருக்கை முடி வாக உரைக்க நேர்ந்தான். பெருமான் பேசத் தொடங்கிய உடனே சுக்கிரீவன் முகவிய எல்லாரும் போவலோடு செவி சாப்த்திருந்தார். செவ்விய மொழிகள் திவ்வியமா யெழுங்தன. மாருதிவினேய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்திப் பேரறிவாள நன்று நன்றெனப் பிறரை நோக்கிச் சீரிது மேலிம் மாற்றம் தெளிவுறத் தேர்மின் என்னு ஆரியன் உரைப்ப தானுன் அனேவரும் அதனேக்கேட்டார். (1) கருத்துற நோக்கிப் போக்த காலமும் கன்று காதல் அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி யில்லே பெருத்துயர் தவத்தினுைம் பிழைப்பிலன் என்னும் பெற்றி திருத்திய தாகுமன்றே நம்வயின் சேர்ந்த செய்கை. [3]