பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3624 கம்பன் கலை நிலை உப்யகிம் கபயம் என்ருன் உயிரைக்கன் உயிரின் ஒம்பாக் கையனும் ஒருவன் செய்த உதவியில் கருத்தி லோனும் மையற நெறியி னுேக்கி மாமறை நெறியி னின்ற மெய்யினைப் பொப்பென்ருனும் மீள்கிலா நரகில் வீழ்வார். (11) சீதையைக் குறிக்க கேயோ கேவரைக் கீமை செப்க பேதையைக் கொல்வேன் என்று பேணிய விரதப் பெற்றி வேதியர் அபயம் என்ருர்க்கு அன்றுதான் விரித்துச் சொன்ன காதையைக் குறித்து கின்ற அவ்வுரை கடக்க லாமோ? (12) காரியம் ஆக அன்றே ஆகுக கருணை யோர்க்குச் ரிேய தன்மை நோக்கின் இதனின்மேல் சிறந்த துண்டோ பூரிய ரேயும் கம்மைப் புகல்புகுக் கோர்க்குப் பொன்ரு ஆருயிர் கொடுத்துக் காத்தற்கு எண்ணிலா அரசர்க்கு என்னும். ஆகலான் அபயம் என்ற போகத்தே அபய தானம் ஈதலே கடப்பாடு என்ப தியம்பினரீர் என்பால் வைக்க காகலான் இனிவே றெண்ணக் கடவதென் கதிரோன் மைக்க! கோதிலா தவனே நீயே என்வயின் கொணர்தி என்ருன். (1.4) (விபீடணன் அடை க்கலப்படலம்) -இராமபிரான் பேசியுள்ன அருமை வாசகங்கள் இவ்வாறு பெருகிவந்துள்ளன. இந்தப் பாசுரங்கள் முழுவகையும் கண் ஜான்றிப் படியுங்கள். எண் ஊன்றி அறியுங்கள். உள்ளம் ஊன்றி உணரும் அளவு உயிர் உணர்ச்சிகள் தெளிவாகின்றன. படிந்து பயின்றவர் முடிக்க முடிபுகளை விரைந்து உணர்ந்து கொள்ளுகின்றனர். அங்ங்னம் பயிலாகவர் அயலாப் மயலுறு கின்றனர். கருதிக்காணும் காட்சி அரிய பல மாட்சிகளை அருளி வருகின்றன. கூரிய கருத்து சீரிய விருக்தியா ப்ச் செழித்து விளைகிறது. உணர்வு விளைய உயர் நலங்கள் விளைகின்றன. உயர்ந்த பெருந்தகையிடமிருந்து விளைந்துவங்துள்ள சிறந்த தரும நீதிகளையும் செவ்விய பண் பாடுகளையும் ஈண்டு உவந்து காணுகின்ருேம். உனருந்தோறும் உவகை மீதார்கின்ருேம். அரிய அறிவமுகங்கள் இனிய கவிகளாகிய குடங்களில் பெருகி யுள்ளன; பருகிவருவார் ஆனந்தபரவசாப்ட் பெருகியுயர்கிரு.ர்.