பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3626 கம்பன் கலை நிலை வேண்டிய நீதிகளைப் போதித்திருக்கிருன்; அக்தியவன் பாதும் கேட்காமல் மோதி முனிக் துள்ளமையால் இத்துளயவன் பிரிய நேர்க்கான். அரசர் குடியில் பிறந்தவன் ஆதலால் துறந்து போக மனமில்லாமல் இங்கே விழைந்து வந்திருக்கிருன். அரச பதவியில் ஆசையுடையவன் என்றே தெரிகிறது. மதிமானுன அனுமான் வடித்துச் சொன்னபடியே யாவும் அமைந்திருக்கின் றன. உலக நிலையில் பொதுவான முறைகள் எவ்வாறு இருப்பி லும் எனது தனியான இயல்பின் படியே நான் நடந்து கொள்ள வேண்டியவன யிருக்கின்றேன். அடைக்கலம் என்று என் னிடம் எவன் வங்காலும் அவனே உரிமையோடு உவந்து பேனு வதே எனது கடமையாம். அதனல் என்ன கேடு நேர்ந்தாலும் இனிமையாகவே கருதி மகிழ்வேன். உயிர் அழியவரினும் உவ கையு.ணுவேன். எவ்வழியும் யாதும் கவலை அடையேன். அபயம் என்று வந்தவனே அயல் அகலவிடேன். என் கங்தையைத் தாயை க்கொன்று வங்கான் ஆலுைம் புகல் அடைந்தவனேப் பேணிக் கொள்வனே அன்றிப் பிழை என்று புறத்தே தள்ளேன். மேவிக் கொண்ட அவனல் என் ஆவி அழிய நேர்ந்தால் அதுவே எனக்கு என்றும் அழியாக விழுமிய புகழாம். எனது குலமரபு தலைமுறை தலைமுறையாக அபயதானம் அருளி உயர்புகழ் பெற் அறுள்ளது. என்னுடைய மூதாதையருள் ஒருவர் சிபிச் சக்கரவர் த்தி என்னும் பேரினர். கன்னேச் சரணமாக வந்தடைந்த ஒரு புருவுக்காகக் கன.து ஆருயிரைக் கொடுத்துக் காத்த போருளா ளர். அவரது புகழ் இன்றும் உலகெங்கும் ஒளி விசியுள்ளது. சிறிய ஒரு பறவைக்கும் அரிய உயிரை வழங்கிப் பரிபாலித்கரு ளிய அத்தகைய உயர்ந்த குலமரபில் பிறந்த நான் நிலைதளர்ந்து வங்க ஒரு கலைமகனே ஆதரித்தருளாமல் அகல விடுவேன் ஆளுல் அது எவ்வளவு பழி எத்துனே இழிவு அடைக்கலம் தந்து அவ ல்ை நான் இறந்து படநேர்ந்தால் அது எனக்கு உயர்ந்த பேரின்ப முக்தியாம். அல்லல் அடைந்து அபயமாய் வந்தவனே ஆறுகல் கூறி ஆகளிக்கவில்லையாளுல் அங்கப் பிறப்பு பேடிக்கன மானது; பிழைபாடுடையது. ஆண்மை விரம் என்பன எல்லாம் மேன்மையான செயல்களையுடையன. கடல் கடைங்க பொழுது அதிலிருந்து மண்டி எழுந்த நஞ்சைக் கண்டு அஞ்சி ஒடிய அம ரர்களுக்கு ஆதரவாய் நின்று அகனே உண்டு யாவரையும் காக்கரு _*