பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 36.33 ஒரு பறவையின் இதிகாசக்கை இவ்வாறு அதிசய ஆர்வக் தோடு கூறியிருக்கிருன். பைம்புள் = பசிய சிறிய பறவை. புரு புரிந்தது. இமயமலை அயலே வேடன் ஒருவன் காட்டில் வேட்டை யாடி வந்தான். வலைகளை விரித்துப் பறவைகளைப் பிடித்தான். கல்ல பெண் புரு ஒன்று கையில் சிக்கியது; பையில் வைத்துக் கொண்டு அதன் சோடியான ஆண் புருவையும் பிடிக்க வேண் டும் என்று ஆவலோடு நாடி அலைக்கான். பொழுது அடைந்து விட்டது. மழையும் பெப்கது. ஒரு ஆலமரத்தின் அடியில் வங்து தங்கிகுன். மாலையிருள் கவியவே பசியா லும் குளிராலும் வாடி யிருந்தான். கன் பேடையைக் காணுமல் பேதுற்று மறுகி எங் கும் ஒடித் தேடிய ஆண் புரு அங்க மரத்தின் மேலே பறக்த வந்து அயர்ந்திருக்கது. கீழே பார்க்கது. வேடன் பசியால் பதைத்திருப்பதைக் கண்டது. பெரிதும் இாங்கியது. குளிருக் காகக் கன் முன்னுல் சிறிய சுள்ளிகளை அடுக்கி அவன் நெருப்பு மூட்டியிருக்கான்; அந்தத் தியுேள் பாய்ந்து மாய்க் து போனல் தன் உடலை அவன் உண்டு பசி தீர்ந்து உவந்த போவான்.என்.று துணிந்தது; உடனே அதில் விாைங் து விழ்க்கது; இறந்து போ யது. அதிலிருந்து ஒரு சோதி எழுத்து வானில் மறைந்தது. கன் பால் வந்து அடைங்கவலுக்கு உதவி புரிய உயிரை விடுத்தமை யால் அந்தப் பறவையின் கருணையை வியக்த பரமன் அதற்குப் பேரின்ப மு.கதியை அருளினன். அதன் பேடையும் பிறவி நீங்கி உயர் கதி அடைந்தது. கபோத கீதை என்னும் இந்த அதிசய சரிதத்தைத் துணைவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர் மதி கெளிந்து தன் வழிக்கு வரும்படி இராமபிரான் இங்கே அருள் புரிந்திருப்பது உவகை கிலேயமாப் ஒளி புரிந்துள்ளது. சிறிய பறவையே இவ்வாறு பரோபகாரம் செய்துள்ளகே அசிய மனிதனுப்ப் பிறந்தும் அது செய்யாது ஒழிவது எவ்வளவு - இழிவு! " என இவ் விர மூர்த்தி பேசியிருப்பது விழுமிய நீர்மை யை விளக்கி கிற்கின்றது. உரிமையாய்த் கழுவி யுள்ளவர்கள் உள்ளம் தெளிந்து உபகாரிகளாப் ஒழுகி வர இவ் வள்ளல் - அறிவு கூறி ஆகாவோடு திே நெறிகளை அருளி வருகிருன். _ 455