பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3634. கம்பன் கலை நிலை எளிய உயிர்களுக்கு இரங்கி அருளுவகே விழுமிய தெய்வ கீர்மையாம். மடுவில் முகலையால் பிடியுண்டு மறுகிய யானையை ஒரு கொடியில் வந்து திருமால் காத்தருளினன். கன்னக் கருதிய சீவர்களுக்குன வ்வழியும்.அப்பெருமான் திவ்விய கதிகளை அளித்து வருகிருன் எனக் கெளித்து மேலும் கொழித்து மொழிந்தான். அஞ்சினேன். அபயம் என்ற அந்தணற்கு ஆகிஅங்காள் வெஞ்சினக்கூற்றை மாற்றும் மேன்மையின்மேன்மைஉண்டோ? தன்னை அடைக்கலம் என்று உறுதியாகக் கருதியடைந்த மார்க்கண்டரை ஈசன் காத்து இன்னருள் புரிந்தருளியதை இன்னவா.டி இனிது காட்டியருளின்ை. மார்க்கண்டர். இவர் மிருகண்டு என்னும் முனிவருடைய புதல்வர். காப் பெயர் மருத்துவதி. அழகு அறிவு முதலிய விழுமிய கலங்களெல் லாம் ஒருங்கே அமைந்திருக்க இந்தக் குமான் பருவம் அடைந்து கலைகள் பல பயின்று வளர்ந்து வந்தான். வருங்கால் ஒரு நாள் மாலேயில் காயும் கங்கையும் இச் சேயை நோக்கிக் கவலை மீக் கொண்டு உருகி அழுதார். அவ்வாறு அழுத காரணத்தை இவன் மறுகி வினவினன். பதினறு வயதில் ஆயுள் முடிக்.து இறந்து உடுவதாக விதி அமைந்துள்ளமையால் அதனே கினேந்து கினேந்து கெஞ்சம் கலங்கி அழுகின்ருேம்' என்று உழுவலன்பு டைய அவர் கண்ணிர் மல்கி உரைத்தார். இப் புண்ணியப் பு:கல்வன் உணர்ந்தான். புத்திர வாஞ்சையால் உருகி மறுகுகிற தங்தை காப் இருவரையும் தேற்றி இருக்திவிட்டு மணிகர்ணிகை என்னும் இடத்தை அடைந்து நதியில் மனலைக் குவித்துச் சிவ லிங்கமாகப் பாவித்து ஈசனை கினைந்து உபாசனையோடு தவம் புரிக்கான். பதினறு வயது பூர்த்தியாயது. குறித்தகாலம் வரவே கூAற்.அவன் கொதித்து வந்தான். பாசத்தைக் கழுத்தில் மாட்டி ஈர்த்தான். காலன் கடுத்து இழுக்கவே இப் பாலன் அடைக்கல மாகப் பிடித்திருக்க சிவலிங்கத்தை ஆாத்தழுவி ஈசா! அபயம்' என்று எண்ணி உருகினன். உடனே இலிங்கத்திலிருந்து சிவன் உக்கிர வீரமாய்த் தோன்றிக் காலஜன எ ட்டி உதைத்தான். பட்டிக்கடாவோடு அவன் பகைத்து அயலே விழ்க்கான் .'இவ லுக்கு வயது என்றும் பதிஅை; நீ ஒன்றும் தெரியாமல் ஊன - - -