பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3637 வேங்கனேக் கடுத்து கி.அத்திக் கடுத்து அமராடி முடிவில் இறந்து போளுன் ஆதலால் அகனே இங்கே பரிந்து கூறினன். என் மனைவியைக் காக்கும் பொருட்டு எங்தை உயிரைக் கொடுத்தான் எனத் துயரங்கோப்ந்து உள்ளம் கரைந்து உரிமை சாக்து உரைத்திருக்கிருன். . . . . . . - சடாயு இறந்துள்ள அந்த இறப்பைத் தெய்வ மரணம் என்.று இம் மெய்யன் குறித்துள்ளது கூர்ந்து சிந்திக்க வுரியது. பிறர்க்கு உதவி புரிய உயிர் நீத்தவர் பிறவி தீர்ந்து பேரின்ப நிலையை ன் ப்துகின்ருள். அந்த உண்மை கிலை துண்மையாக ஈண்டு உணர வந்தது. உபகாரமாய் உப்தி புரிவதே தெய்வ நீர் மையாய் மெய்யொளி பெறுகின்றது. என் தாதை எனச் சடாயுவை இக் கோமகன் உரிமை கூர்ந்து உரைத்துள்ளது உயர்ந்த பெருக்ககைமையாய் ஒளி ఎూణ நிற்கின்றது. பாண்டும் இயல்பாகவே மேன்மையான மொழி' கள் பான்மை சுரங் த வருகின்றன. அன்புரிமையும் பண்பாடு களும் இராம சரிதத்தில் எவ்வழியும்இன்பநிலையங்களாயுள்ளன. உரிமையாய் அடைந்தவரை ஆகரிப்பதே எவ்வழியும் பெரு மையாம்; சிறிய பிராணிகளுக்கும் இரங்கி உதவி புரிவது எனது குல மரபின் இயல்பு ஆதலால் நான் அதனைச் செய்யாதிருப்பது வெப்ய பிழையாம். பிரபு என்னும் பெயர் வெகு மகிமை புடை யது. உயிர்களைப் புரந்து வருபவனே பிரபு இ ஒT வருகிருன். அரிய ஈகையால் அமைகின்ற இக்கப் பெரிய மகிமையை அடை யாதவன் உலக மெல்லாம் அடை ங்,து உயர்க்க அரசனுய்ச் சிறந்திருந்தாலும் அவன் இழிந்தவனே யாவன். எளிய சீவர்களுக்கும் அளி புரிந்து உதவிய விழுமிய குடி யில் பிறந்த நான் கெழுதகைமையோடு நாடி வந்தவனைப் பேணுது விடுவது பெரிய பழியாம் ஆகலால் பாண்டும் யாரை யும் ஆகளிப்பதே என் கடமையாக் கருதிப் பூண்டுள்ளேன். அபயம் என்ற பொழுதே அபயதானம் ஈதலே கடப்பாடு. தனது உறுதியான கருத்தை இராமன் இவ்வாறு அ.மு.தியா இறுதியில் உரைத்தான். என்பால் வைத்த அன்பால் நீங்கள் எல்லாரும் கல்ல நீதி முறைகளை எடுத்துக் கூறினரீர்கள். மாருதி