பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3639 வருகின்ற கவியின் வேங்தை மயிந்தனுக்கு இளைஞன் வள்ளல் தருகென்ருன் அதல்ை கின்னே எதிர்கொளற்கு அருக்கன்தந்த இருகுன்றம் அனேய தோளான் எய்தி ைன் என்ன லோடும் திரிகின்ற உள்ளத்தானும் அகமலர்ந் தவன் முன் சென் முன். அமிங்கன் கூறிய வார்க்கையைக் கேட்டதும் வீடணன் பெரு மகிழ்ச்சி அடைந்து சுக்கிரீவனே எதிர் நோக்கி கடந்து வந்துள்ள காட்சியை இங்கே கண்டு உவந்து நிற்கின்ருேம். 'அடைக்கலம் கருதி வந்திருக்கிருேம்; நம்மை நம்பிக் சேர்ப்பாரோ? சேர்க்க மாட்டாரோ? சேர்க்காமல் விலக்கி 'விடின் நாம் என்ன செய்வது?’ என இன்னவாறு பல பல எண்ணி வீடணன் உள்ளம் உளைந்து பெரிதும் ம.அகியிருக்கான் ஆதலால் திரிகின்ற உள்ளத்தான் என அவனது கவலை கிலைகளைக் -557 ட்டியருளினர். - ==

இராமபிரான் இரக்கமுள்ள வளு யினும் நான் அரக்கர் இனத்தைச் சார்ந்தவன்; எதிரியின் கப் பி; ஆகையால் இந் நம்பி என்னே நம்பியருளுமா?’ என்று உள்ளம் கவன்று அலைபாய்ங் திருங்க அவன் வானா வேங்கன் வருவகை பறிந்ததும் உப்தி கிடைக்கது என்று உவகை மீது ர்ந்து விரைந்து எழுத்து எதிர் கடந்து வந்துள்ளான். அகம் மலர்ந்து அவன் முன் சென்ருன் என்ற கல்ை அவன் உவந்து வந்த வரவு நன்கு தெரிய வங்தது.

இருவரும் தழுவி கின்றது. அகம் மகிழ்ந்து முகம் மலர்ந்து வந்த அவனைச் சுக்கிரீவன் அணுகவே அவனது உருவ நிலை உவகை தந்தது. உள்ளம் உரு கியது; இரு கையாலும் அள்ளி யணைத்தான். அவனும் உள்ளம் களித்து உரிமையோடு கழுவினன். இருவரும் உழுவலன்புடன் ஒருவரை ஒருவர் பிரியம் மீதார்ந்த கழுவியது விழுமிய காட்சி பாப் விளங்கி நின்றது. தொல்லருங் காலமெல்லாம் பழகினும் துரய ரல்லார் புல்லலர்; உள்ளம் துரயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே: ஒல்லேவந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒருநாள் உற்ற o எல்லியும் பகலும் போலத் தழுவினர் எழுவின் தோளார். தழுவினர் கின்ற காலேத் தாமரைக் கண்ணன் தங்கள் முழுமுதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகைமூள