பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3640 கம்பன் கலை நிலை வழுவலில் அபயம் உன்பால் வழங்கின்ன் அவன் பொற் பாதம் தொழுதியால்விரைவின் என்னுக்கதிரவன் சிறுவன் சொன்ன்ை. சுக்கிரீவனும் வீடணனும் உரிமையோடு தழுவி நின்ற இனிய அன்புக் காட்சியை உவந்து நோக்கி வியந்து நிற்கிருேம். உள்ளப் பான்மைகளும் உணர்ச்சி நிலைகளும் ஈண்டு ஒளி விசி வெளி வந்துள்ளன. கட்பின் நீர்மைகளை உய்த்துனரும்படி கவி துட்பமாக விளக்கி யிருக்கிருர். எவ்வளவு காலம் நெருங்கிப் பழகினலும் உள்ளம் தீயவர் உறவாய் ஒன்றி நில்லார். மனம் த ப்மை, யுடைய நல்லவர்கள் கண்டபொழுதே உழுவலன்புடன் உள்ளம் கலந்து என்றும் நிலையான நண்பராப் நிலவி நிற்கின்ருர். நண்பர் கிலே. ஒருவர்.பால் ஒருவர் உண்மையான அன்புடையர்ாப் உ f மையுடன் மருவி நிற்பவர் நண்பர் என வந்தார். கண்பின் தன்மை நட்பு என நேர்ந்தது. இந்த ஒட்டு பலவகைத் தொடர்பு களால் உண்டாகின்றது. சாதி மதம் தொழில் ஊர் நாடு சீர் சேர்க்கை முகவிய இசைவுகளால் அமைதலால் நட்பு கேண்மை (фT GFГ வந்தது. சிறக்க நண்பு உயர்ந்த பண்பாடுகளை யுடையது. இனிய அக்க உறவுரிமை அமையின் மனித வாழ்வு இன்பம் மிக வுடையதாய் இசை மிகப் பெறும். அன்பு வாய்மை நேர்மை ஆகாவு ஆகிய நீர்மைகள் உயர்ந்த நண்புக்குக் ககுந்த உரிமைகளாய் அமைந்துள்ளன. இழிக்க இயல்பினர் எவ்வளவு காலம் கூடிப் பழகினலும் பனம் கலந்து நண்பராய் மருவி யிரார் ஆதலால் தொல்லரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார் புல்லலர் என்ருர். புல்லுதல் = உள்ளன்போடு பொருந்தி நிற்றல். உள்ளம் தூயார் எதிர்ந்த ஞான்றே பொருந்துவர். கல்ல பண்புடைய பெருந்தகையாளர் நேரே கண்ட பொழுதே உள்ளம் கலந்த அன்பராய் உரிமையோடு மருவி மகிழ்வர் என இது உணர்த்தியுள்ளது. நட்பின் அருமை பெரு மைகளையும்ஆன்ம கிலேகளையும் இகளுல் அறிந்து கொள்ளுகிருேம்.