பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3642 கம்பன் கலை நிலை என்றும் பிரியாக நண்பராய் ஒன்றி உயர்ந்து ஒளி மிகுந்து விளங்குவர் எனக் கண்ணகளுர் என்னும் சங்கப் புலவர் இங்க னம் பாடியுள்ளார். ஒல்லே வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒருநாள் உற்ற எல்லியும் பகலும் போலத் தழுவினர். - சுக்கிரிவனும் விடனனும் நண்பராப்க் கழுவி கின்ற கிலே யை நாம் இங்கே விழி களித்து நோக்கி வியந்து கிற்கிருேம். இரவும் பகலும் போலக் கழுவி நின்றனர் என்றது இருலு ரது நிறமும் பண்பும் நிலை கெரிய வந்தது. பகலவன் சேப் பகல் என நேர்ந்தான். விடனன் கரு நிறம், சுக்கிரீவன் வெண்மை ஆதலால் இவரது சேர்க்கைக்கு எல்லியும் பகலும் எதிர் தெரிய வந்தன. எல்லி= இரவு. சொல்லிலுள்ள சுவைகளைச் சூழ்ந்து நோக்குக. பகலும் இரவும் ஒரு நாளுக்கு அமைந்துள்ளது போல் இந்த இருவரும் இராமனுக்கு உரிமையாளாப் இனிகமைத் துள்ளனர் என்க. இரு பொழுதையும் நாள் ஒரு பொழுதும் பிரியாமல் உரிமை கொண்டுள்ளது போல் அந்தப் பெருமான் இந்த இருவரையும் பிரியமாய் என்றும் பேணி வருவன் என்பது காண வந்தது. கண்பின் காட்சி கயம் கனிந்துள்ளது. உணர்வும் ஒன்ற என்றது அவரது புணர்வு கிலே புலன் கெரிய கின்றது. முதலில் உள்ளம் ஒவ்வாது கின்ற சுக்கிரீவன் பின்பு இராமன் உரைகளைக் கேட்டபின் அ ஆl ஒன்றி வந்தான், விடனனேக் கண்ட போது உணர்வும் ஒன்றினன். உடல் ஒன்று முன் னே இருவருடைய உணர்வும் ஒன்றியுள்ளமை உம்மையால் உணர வந்தது. உணர்ச்சி ஒத்தது நட்புக்கு உயிர்ப்பாட் உயர்ச்சி தந்தது. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் கட்டாம் கிழமை தரும். (குறள், 785) ஒருவரோடு ஒருவர் கூடி வாழுதல், பழகி வருகல் முதலிய தொடர்புகள் யாதும் வேண்டியதில்லை. உணர்ச்சி பட்டும் ஒக் திருங்கால் போதும். திட்பமான நட்பு அங்கே உண்டாகி விடும் எனத் தேவர் இங்ஙனம் துட்பமாக உணர்த்தியுள்ளார். g