பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3644 கம்பன் கலை நிலை கரைந்து உணர்வு சுரங்து உரையாடி கின்ற அவனது நிலைமை நீர்மைகளை இங்கே தலைமையோடு காண வருகின்ருேம். வீடணன் உருகி உரைத்தது. so சிங்கஏறு அனேயான் சொன்ன வாசகம் செவி புகாமுன் கங்குலின் நிறத்தின்ை தன் கண்மழைத் தாரை கான்ற: அங்கமும் மனம தென்னக் குளிர்ந்ததவி அகத்தை மிக்குப் பொங்கிய உவகை என்ன ப் பொடித்தன. உரோமப் புள்ளி. (1) பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி வஞ்சனுக்கு இளைய என்னே வருக என்று அருள்செய் தானே தஞ்செனக் கருதி ேைன தாழ்சடைக் கடவுள் உண்ட நஞ்செனச் சிறந்தேன் அன்ருே நாயகன் அருளின் நாயேன். (2) மருளுறு மனத்தி ன்ைஎன் வாய்மொழி மறுத்தான் வானத்து உருளு று தேரினுைம் இலங்கைமீது ஒடும் அன்றே தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈதாகின் செய்யும் அருளிது வாயிற் கெட்டேன் பிழைப்பரோ அரக்கராைேர். (3) திர்வரும் இன்னல் தம்மைச் செய்யினும் செய்ய சிந்தைப் பேரரு ளாளர் தத்தம் செய்கையிற் பிழைப்ப துண்டோ? கார்வரை நிறுவித் தன்னேக் கன லெழக் கலக்கக் கண்டும் ஆர்கலி அமரர் உய்ய அமிழ்துபண்டு அளித்த தன்றே. (4) துறவியின் உறவு பூண்ட துரயவர் துனேவன் என்னே o * - a r -உறவுவக் தருளி மீளா அடைக்கலம் உதவி ேைன மறவினே நீக்கல் இல்லா மாயமும் மாய வாழ்க்கைப் பிறவியும் பெயர்த்தேன் பின்னும் நரகினில் பிழைப்பதானேன். உறவாப் விழைந்து வந்தவனிடமிருந்து விளைந்து வந்துள்ள விளைவுகளை இங்கே விழைந்து கானுகின்ருேம். கன்னே இராமன் உவந்து ஆதரித்துக் கொண்டான், கன்பால் அழைத்து வரச் சொன்னன் என்று கேட்டவுடனே வீடணன் பெரு மகிழ்ச்சி யடைந்தான். உள்ளத்தில் பெருகி எழுந்த உணர்ச்சிகள் உரை களில் உருகி வெளி வந்துள்ளன. அன்பும் பண்பும் அறிவும் பரி வும் பொங்கி எழுந்து பொலிந்து நிற்கின்றன. கவிகளைக் கருதிக் கானுங்கள், சுவைகளைத் அருவியுனருங்கள். கண் மழைத் தாரை கான்ற.

==

து ன்றதனல் விடனனுடைய கண்களிலிருந்து பெருகி வங்