பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3649

கேர் ஏறி வருகின்ருன் தேவர்கானத்

கென் இலங்கை மாநகரின் கெருவினூடே.” என்று அன்று சூரியன் வங்க காட்சியை இங்ங்னம் கூறியிருக் கின்றனர். காரிய விளைவுகள் விரிய நிலையில் விளங்கியுள்ளன. இலங்கையில் ஆகவன் போகக் கண்டான்' என இராமபிரான மனவாளதாசர் இவ்வாறு வாழ்த்தி யிருக்கிருர். அதிசய வெற்றி துதி செய்ய வந்தது. கனக்கு அபயதானம் அருளிய விர நாயகன் பகைவனை அடியோடு வென்று வெற்றி நாகனப் விளங்குவான் என விட னன் இப்படி உள்ளக் கிளர்ச்சியோடு உவந்து பேசியுள்ளான். சிறுமையா இகழ்ந்து ஒதுக்க வேண்டியவனை உரிமையாக உவந்து கொண்டானே! என்று உள்ளம் கரைந்துள்ளமையால் உரைகள் பரிவு மீதார்க்.து வந்துள்ளன. திர்வரும் இன்னல் தம்மைச் செய்யினும் செய்ய சிந்தைப் ப்ேரருளாளர் தத்தம் செய்கையில் பிழைப்பதுண்டோ? திர்க்க முடியாத கொடிய துன்பங்களைச் செய்தாலும் பெரியோர்கள் இரங்கி இதமே செப்வார் என இராமனது இனிய நீர்மையை வியந்து இவ்வாறு புகழ்ந்திருக்கிருன். கனக்கு அல்லலும் பழியும் இழைத்துள்ள பொல்லாத பகைவனுடைய தம்பி என்று எள்ளி விலக்காமல் இகம் புரிந்து அனேக்க பெருங் தகைமையை கினைந்து கினைந்து நெஞ்சம் உருகுகின்றன். -இன்ன செய்தார்க்கும் இனியன செய்தலே சான்ருேர் இயல்பு ஆதலால் அந்தச் சால்புக்கு ഷ്ട്രഭ്r/) நிலையமாய் இராமன் ஈங்கு அமைந்து நிற்கின்றன். அங் நிலைமையை எண்ணி கெடிது வியங்கான். கன்னே அல்லற்படுத்திக் கலக்கியவர்க்கு நல்ல அமிர் தக்கை நல்கிய கடல் போல் இந்தக் கருணைக் கடல் கனக்கு நலம் புரிந்துள்ளது என்பான் ஆர்கலி அமரர் உய்ய அமிழ்து பண்டு அளித்த தன்றே என்ருன். ஆர்கலி= கடல். ஆர்வம் மீதுார்ந்து அவசமடைந்து உவகை கூர்ந்து உள்ளம் கரைந்து பேசுகிருன். பிறவியும் பெயர்த்தேன்; பின்னும் நரகினில் பிழைப்பதானேன். இராமனே அடைக்கலமா அடைந்தமையால் தனக்குக் கிடைத்துள்ள பேறுகளை இவ்வாறு குறித்து உரைத்தான், தீய 457