பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 1. 7. இராமன் 3653 ஆதலால் விற்கை வடவரை பாங்கு நிற்ப என அந் நிலையை இங் வனம் அழகு ஒழுக எழுதிக் காட்டினர். வடவரை = வடதிசை யில் உள்ள மேருமலை. பாங்கு = பக்கம். உழுவலன்போடு இளை யவன் மூத்தவன் அருகே காத்து கின்ற காட்சியைக் கண்டு கண்டு கருதிக் களிக்கின்ருேம்: மே ருமலை என்றது நேர் எவரும் இல்லாக போர்வீரன் என்னும் புலன் கெரிய வந்தது. தமையன் பாங்கு நின்றவனே இமயமலை என ஈங்கு ஏக்தி யருளினர். எங்கிலையிலும் கலங்காத இணையற்ற துணை பிணையும் அறுள்ள பெற்றியை உய்த்துனரும்படி (് ഖു,നി நிலையில் விளக்கியுள்ளது விர கம்பீரமாப் விளங்கியுள்ளது. _பால் கடல் புடை சுற்ற, மேருமலை பக்கம் நிற்கக் கார்க் கடல் இருந்தது. கண், கை, கால் முதலிய அவயவங்கள் சிவந்த தாமரை மலர்கள் போல் பொலிந்து விளங்கக் கரிய கோலத் திருமேனியனுப் இராமன் இருக்கான் ஆதலால் கார்க் கடல் கமலம் பூத்தது என இங்கனம் வார்த்துக் காட்டினர். அவயவ அமைதியும் சமுதாய சோபையும் அதிசய சவுக் தரியங்களாய்த் துதி செய்ய வந்தன. உருவ அழகு உவமை கடந்துள்ளமையால் உருவகம் உரிமையாய் எழுந்தது. கடல் கமலம் என்றகளுல் அந்த உடல் எழிலும் குன நிலைகளும் அள விடலரியன என்பது அறிய நேர்ந்தது. o --- H s - லால் நீர்மை நிறைந்த அறுபபுககளுககு நேர்மையாயது. 'கரைபொருது ஒழுகும் காவிரி ஆறே ஆற்றிடைக் கிடப்பதுஓர் ஐந்தலே அரவே அரவம் சுமப்பது ஒர் அஞ்சன மலேயே அம்மலே பூத்தது ஒர் அரவிந்த வனமே 5 அரவிந்த மலர்தொறும் அதிசயம் உளவே: கடல் விளிம்பு உடுத்த கண்ணகன் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே: வகிரிளம் பிறையான் வார்சடை தேங்கப் பகீரதி கான்றது ஒர் பங்கே ருகமே, 10 யாவையும் யாரையும் படைக்க நான்முகக்