பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3654 கம்பன் கலை நிலை கோவை ஈன்றது ஒர் கோக னகமே; திருமகட்கு இனிய திருமனே ஆகிப் பருமனி இமைப்பது ஒர் பதும மலரே; சடைத்தலே தாழ்த்துச் சங்கரன் இரப்ப 15 முடைத்தலே தவிர்த்தது ஒர் முளரிமா மலரே; ஆங்குமண் டோதரி அணிந்த மங்கல காண் வாங்கவில் வாங்கிய வனசமும் ஒன்றே: விரிந்தபுகழ் இலங்கை வேந்தற்குத் தென்திசை புரிந்தருள் மலர்ந்தது ஒர் புண்டரீகமே, 30 மண்டினி ஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஒர் அம் போருகமே, கடைசிவந்து அகன்று கருமனி விளங்கி இடைசில வரிபரந்து இனியவாய் கெடியவாய் இன்பம் தழஇேய இருபெருங் கமலம் 35 துன்பம் தழlஇய தொண்ட னேனேயும் உவப்புடன் ஒருகால் நோக்கிப் பவக்கடல் கடக்கும் பரிசு பண்ணினவே.” (திருவரங்கக்கலம்பகம், 73) இது அரங்கநாதனைக் அதிக்கது. கார்க் கடல் கமலம் பூத் தது என கமது கவி நாயகன் அருளியதைக் கருத்தில் வாங்கிக் கொண்டு அஞ்சன மலை பூத்தது அரவிந்த வனமே என மணவாள தாசர் இங்கனம் அன்பு மனம் விசப் பாடியிருக்கிரு.ர். அரவிந்தம், தாமரை, பங்கேருகம், கோகனகம், பதுமம், முளரி, வனசம், புண்டரீகம், அம்போருகம், கமலம் எனத் தாமரைக்கு உரிய பரியாய நாமங்களைப் பத்து வகையாகத் தனித்தனியே குறித்து திருமாலின் அவயவங்களை வருணித்து அவற்றின் அதிசயச் செயல்களை விளக்கித் துதி செய்திருக்கி முர். பத்தி வசமாய்க் துதித்துள்ள இதில் அரிய பல சரிதக் காட்சிகளைக் காட்டி யுள்ளார். மண்டோதரி மங்கலகாண் வாங்க வில் வாங்கிய வனசம் என இராமபிரானது இடது கையைக் குறித்திருக்கும் அழகைக் கூர்ந்து ஒர்க் து கொள்ளுக. அவளுடைய காலி அறுபட இவன்