பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365.6 கம்பன் கலை நிலை முேடிக்கலே சடைத் தலையா யிருக்காலும் அந்த முகமண் லம் பேரெழிலோடு ஒரொளி விசியுள்ளது என உருகி யுள்ள மையால் பொலிகின்ற சென்னியான் என்ருர். உருவ அழகி உள்ளம் பறிபோப் உரையாடி வருகிரு.ர். கருணையால் அமிழ்தம் காலும் முழுமதிமுகத்தின்ை. சந்திரனிடமிருந்து சீகள சோதி விசுகிறது; இராமச்சந்தி இ) ைடய முகத்திலிருந்து சாங்கமும் கருணையும் எங் தெழிலோடு இனிது மிளிர்கின்றன. o அரிய நீர்மைகளும் இனிய சவுக்கரியங்களும் புனிதமர் மருவி மிளிர இங்கவாறு இனிது அமர்ந்திருந்த இராமனே விபீட னன் வந்து கண்டான். ஆனந்த பரவசனப் உள்ளம் உருகி ன்ை. கண்களிலிருந்து வெள்ளம் பெருகி எழுந்தது. தொழுது விழுந்தது. உள்ளம் உருகி உயிர் பரவசமாய்க் கண்ணிர் மார்பில் வடிந்து ஒடக் கைகளைக் கலைமேல் கூப்பி வந்த அவன் இராமன் அடியில் விழுந்து பணிக்கான். அவனது அன்பு நிலையை நோக்கி ஆர்வம் மீதார்ந்து இக் கோமகன் பேருவகை கூர்ந்து அமைதி யோடு கையை நீட்டி அருகே அமர்ந்திருக்கும்படி பணித்தான். விழுந்து பணிக்க அவன் எழுந்து மிகுந்த வனக்கத்தோடு அப லே அமர்ந்தான். கண்கள் நீர்மல்கக் கனிக் திருந்த அவனே இக் கமலக் கண்னன் உவந்து நோக்கி உறுதி மொழிகளை உரிமை யோடு உரைத்தான். வழிந்த கண்ணிரின் மண்ணின் மார்புற வணங்கி. இராமபிரானுடைய திருவடியில் விழ்ந்து கொழுதபொழுது விபீடணன் உருவம் இருந்த நிலையை இவ்வாறு எழுதிக் காட்டி யுள்ளார். கண்ணிர் மண்ணே நனைத்துள்ளமையால் அவனது அரிய பெரிய அன்பினிலை அறிய வந்தது. பிறவி தீர்ந்து பேரின் பம் பெற்றவனப் அன்புரிமையோடு அவன் உருகியுள்ளமை யால் ஆனந்தக்கண்ணிர் அவ்வாறு சொரிய நேர்ந்தது. அகத்தே உள்ளம் உ ருகியுள்ள கிலேயைப் புறத்தே பெருகியுள்ள கண்ணிர் வெள்ளம் எல்லாரும் அறிய நேரே வெளிப்படுத்தி நின்றது.