பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3657. இராமன் உறுதிமொழி புகன்றது காதல் மீதுளர்ந்து அங்கனம் பணிந்தவனே இராமன் கருணை கூர்ந்து நோக்கி எதிரே இருக்கும்படி பணித்து இனிய மொழி கள் கூறினன். அவனுடைய பரிவு அறிவு முதலிய நிலைகளை யெல் லாம் கருதியுணர்ந்த இவ் விர வள்ளல் ஆர்வம் மீதார்ந்து கூறி ப.து ஆதிசய கிலேயமாய்த் துதி செய்ய வந்தது. - ஆழியான் அவனே நோக்கி அருள்சுரந்து உவகை துாண்ட ஏழிைேடு ஏழாய் கின்ற உலகும் என்பெயரும் என்னுள் வாழுகாள் அன்று காஅறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் தாழ்கடல் இலங்கைச் செல்வம் கின்னதே தந்தேன் என்ருன், விடனனே நோக்கி இராமன் இவ்வாறு வாக்குத்தத்தம் செப்திருக்கிருன். இது எவ்வளவு விசித்திரமான கொடை! இந்த விரக் கொ:ை - ՃՃ II-I விழைந்து நோக்கி நாம் வியந்து நிற் கின்ருேம். 'விடணு! அதிசய செல்வங்கள் நிறைந்துள்ள இலங்கையின் அரசபதவியை உனக்கே உரிமையாக இன்று கான் தங்துள்ளேன்; உலகம் உள்ள அளவும், என் பெயர் நிலைத் திருக்கும் வரையும் இந்த ஆதிபக்தியத்தை நீ கிலேயாப் ஆண்டு அனுபவித்து வருக’ என ஆசி புரிந்து அருள்மொழி பாடினன். அரிய பெரிய அரச செல்வத்துடன் என்றும் சிரஞ்சீவியாப் இருந்து வாழுக என்று பரிந்து கூறியுள்ள பான்மையும் மேன் மையும் இங்கே ஒருங்கே வெளிப்பட்டுள்ளன.

  • -----" o i து

_அருள சுரகது உவகை துானட. - * ■ -- H ■ H என்றது. இக்கக் கானக்கை வழங்கும் பொழுது இம்மான விரன் உள்ளம் இருக்த நிலையை உலகம் அறிய உணர்த்தி நின்றது. பெருங் கருணையும் பெரு மகிழ்ச்சியும் அகத்தே பொங்கி, எ ழப் புறத்தே இவ்வுரைகள் பொவித்து வந்திருக்கின்றன.) வந்தவனுடைய அன்பும் அமைதியும் நீர்மையும் சீர்மையும் இந்தப் போருளாளனுடைய உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன. பாசம் கனிந்த அந்தக் கவர்ச்சியால் இந்த வாசகங்கள் வந்திருத் தலைச் சிந்தனை செய்து கொள்ளுகிருேம். உடன்பிறந்த அண்ணன் இகழ்ந்துகள்ள எள்ளல்மீதுார்ந்து அல்லல் அடைந்து கன்பால் அடைந்துள்ளான் என்று இவ் வள் : 458