பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3660 கம்பன் கலை நிலை சங்க கால இலக்கியங்களையும் கிகழ் கெளையும் நேரே இராம கர்வியமும் சரிகமும் கழுவி மிளிர்வகை விழி களிப்ப நோக்கி வியந்து கிற்கிருேம். உலகும் என்பெயரும் வாழுமாள் காறும் இலங்கைச் செல்வம் கின்னதே. தான்கங்க அரச திருவு க் Gژون Q) oiro7 נג .nוג எ ல்ஃலக றிய 1:/l).tി. ം് - சிரஞ்சீவியாயிருந்து எப்பொழுதும் செல்வத் திருவு ன் உவந்து வா (பூக வ ன்.று உரிபை சுங் த . ைக்தருளிளு என். :ன் பெயர் உள்ள அளவும் ன் றகளு ல் என்றும் கித்திய கிலேயில் விடனன் கிலேத்து நிற்றலை உய்த்துனை வந்தது. இராம நாமம் போல் இலங்கைத்திருவோடு புனிதளுப் விளங்கி அவன் இனிது வாழ்ந்து வர ஏத்தி யருளினன். ‘மின்னிலங்குபூண் விபீடன நம்பிக்கு o என்னிலங்கு நாமத்தளவும் அரசு என்ற மின்னலங்காரன்' என இந்த வி. க் கொடையை வியந்து பெரியார் பலரும் உவந்து புகழ்ந்துள்ளனர். அடைக்கலம் என்று கன் ஃை சரண் அடைய வந்தவனுக்கு இக் கொடைக் குரிசில் அரச திருவை அருளியது அதிசய வினேகமாயுள்ளது. தியோரை இறந்துபட நாறி கல்லோரை ப் புரக்கருள வந்த புண்ணியமூர்த்தி ஆகலால் எண்ணிய திருவை கண்ணியவனுக்கு நேரே கண்ணியமாக் கனிந்து நல்கினன். இராமனுடைய அருளை நாடி வந்தவன் முன்னகாகப் பெரிய பொருளைக் கூடினன். இலங்கைச் செல்வம் கின்னதே என்று இராமன் சொன்ன இந்த அருள் மொழியைக் கேட்டதும் அருகே சூழ்ந்திருந்த வானர விரர்கள் எ ல்லாரும் ஆனங்கம் மீதுார்ந்து ஆரவாரம் செய்தனர். அரிய செயல் பெரிய மகிழ்வாய் விரிந்தது. 塹 அடைக்கலமாக நாடிவந்த வீடணன் இராமனது போருளை கினைந்து பெரு மகிழ்ச்சி அடைந்தான். - அந்த ஆனந்த பரவசத் தில் கண்கள் நீர் வாரக் கனிந்து கை குவித்து நின்றன். ੋ....। அப்பொழுது இராமன் இலக்குவனே நோக்கி 'உன் கை யால் இக்கோமகனுக்கு மணிமகுடம் குட்டுக” என்று இனிது -