பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா மன் 3661 மொழிந்தான். கான் அளிக்க அரசுரிமையை உறுதி செய்யும் படி தன் தம்பி கையால் அக் கம்பிக்கு இந் நம்பி முடி சூட்டச் சொன்னது அன்பு கலங்கனிக்க இன்ப நிலையமாய் நின்றது. துஞ்சல்இல் கயனத்து ஐய! சூட்டுதி மகுடம். இளைய பெருமாளே நோக்கி இராமபிரான் இவ்வாறு கூறி யுள்ளான். வனவாச காலத்தில் கன்னைப் பாதுகாத்து வருகிற தம்பியின் நீர்மையை நினைந்த இத் தமையன் உள்ளம் உருகி புள்ளமையை இவ் வுரையால் உணர்ந்து கொள்ளுகிருேம். விழித்த கண் இமையாமல் இரவு முழுவதும் வில் ஏந்திய கையயைப் அண்ணனே க் காத்து வந்துள்ள இங்க அருமைத் தம் பி யின் அன் புரிமையும் பண்பாடும் அதிசய நிலையின. துஞ்சு கல் - pங்குகல். நயனம்= கண். என்வழியும் பாதும் உறங்காமல் செவ்விய சேவை புரிந்து வருகி Ap அத் திவ்விய நிலையையை இவ் இ ! ழி வெளியாக்கினன். -- - _* To = - - ---- is . ஐய! என்றது அன்பு கனிந்த அருமை வாசகமாப் வந்தது. ன்ே கையால் நேரே சூட்டாமல் தம்பியைக் கொண்டு விடனனுக்கு முடி சூட்டச் சொன்னது இக் கம்பியின் விரத நீர்மையை விளக்கி கின்றது. துறவியாப் வனவாசம் செப்து வருதலா ல் துணைவனே ஏவின்ை. விரத சீலங்களை எவ் வழியும் உறுதியாகப் பேணி வருகிருன்) னிமுடி துறந்து பரகேசியாயப் வந்துள்ள சக்கரவர்த்தித் திருமகன் கன்னே அடைந்தவனே ஒரு சக்கர வர்த்தி ஆக்கியிருப்பது மிக்க வியப்பை விளைத்திருக்கிறது. கான் அருளிய அரச கானத்துக்குக் கம்பியையும் உரிமைப் படுத்திப் பெருமை செய்துள்ளான். அரிய சதுரப்பாடும் பெரிய இராச கம்பீரங்களும் உரை செயல்கள் தோறும் ஒளி செய்து வருகின்றன. பாதுகை வேண்டியது. தம்பியை நோக்கி முடி சூட்டுக என்று இந் நம்பி சொல் லவே விடணன் உள்ளம் உ ருகிக் கண்ணிர்மல்கி 'ஆண்ட வனே! எனக்கு அறி சிமுடி வேண்டா, தேவரீருடைய திருவடிகளையே முடியாகச் சூட்டியருளுங்கள்” என்றுபடிவிழ்ந்துவேண்டினன்.