பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3664 கம்பன் கலை நிலை எம்முழை அன்பின் வந்த அகன்அமர் காதல் ஐய! என இந்தவாறு ஆதரவோடு விடனனே இராமன் விளித் திருக்கிருன். கண்ணிரும் கம்பலையுமா ப்க் கன்னே நாடி உள்ளம் உருகி அவன் வந்துள்ளமையால் இவ் வள்ளல் இங்ங்னம் வாய் மலர்க்கருளினுன். கரும நீதிகளில் நிலைத்து ஒழுகி வந்தவன் பாவத் தீம்ை களுக்குப் பயந்து பாவிகளை வெறுத்து வந்திருக்கிருன். அவ் வாறு வெளியேறினவன் வேறு எங்கும் போகாமல் இங்கே அடைக்கலமாய் அடைந்தது அவனுடைய மனப் பண்பையும் நெறி முறைகளையும் நேரே விளக்கி நிற்கின்றது. - ... -- (_மருவிய மூவருள் இவன் நிலை மறுக்கம் மிக வுடையது.

  • - குகன் எதையும் எதிர்பாராமல் புனிதமான இனிய அன் பால் நெஞ்சம் ருெக்குருகி இராமனே நேரே வந்து கண்டு ஆரா மை மீதார்க் து அவசமாய் நின்முன். அவனுடைய அன்பும் அமைதியும் நேர்மையும் நீர்மையும் தனி மகிமையுடையன. முக லில் வங்க அவன் பின் வந்த இருவரினும் முதன்மை எ ப்தியுள்ள மையால் மூத்த கம்பியாப் முன்னே வந்தான்.

சுக்கிரீவன் சேர்ந்தது விசித்திர கதியில் நேர்ந்தது. அனுமானுடைய அதிசய மேதையால் இர ாமனே அடை யும் பாக்கியத்தைப் பக்குவமாக அவன் பெற்றுக்கொண்டான். பலவகையிலும் பலனை எதிர்பார்த்தே அவன் நண்பன் ஆயினன். ஆலுைம் அவனுடைய நட்பு நாளடைவில் திட்பம் மிகப் பெற் அறுத் திவ்விய கிலேமையை அடைந்தது. விபீடணன் வந்துள்ளது முன்னே குறித்த இருவரினும் வேறுபட்டது. அன்போடு அடைக்கலம் புக வந்திருக்கிருன். இராமனேத் தரும மூர்த்தி ஆகவே கருதி உருகி மறுகி அடைந் அள்ளான். அவனது மன மறுக்கம் இனவுரிமையால் நேர்ந்தது. ITE இனக்கைச் சேர்ந்த கன்னே இராமபிரான் சேர்த்துக்نی கொள்ளுவாரா; என்ற ஐயமும் கவலையும் அவன் உள்ளத்தை வாட்டி வந்தன. துணிந்து வந்தான்; அபயம் என்ருன்; ஆண் டவன் அருள் புரிக்கான். நீண்ட மந்திராலோசனைகள் நடந்து முடிந்த பின் சுக்கிரீவனே விடுத்து அழைத்து வரும்படி பணித்த