பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3665 பொழுது ஆனங்க அதிசயக்கால் அழுது கொழுது உழுவலன் போடு உருகி வந்து அடியில் விழுந்து அவசமாய்க் கிடந்தான். அவனது நிலைமை நீர்மைகளை நோக்கி இராமன் நெஞ்சம் உருகினன். சிறந்த அரசர் குலத்தில் பிறந்தவன் அண்ணனல் அல்லலடைந்து அவலமாய்க் கவலே கோய்க் துள்ளமையைக் கண்டதும் கருணைக் கடலான இராமன் உருகி உபசரித்து உவ கை யுரையாடி உறுதி கலங்களை உவந்தருளினன். இலங்கையின் அரச செல்வமும் ஆட்சியும் உலகம் உள்ள அளவும் உனக்கே உரிமை ஆயின; மணிமுடி கரித்து மன்னர் பிரானப் வாழுக என இன்னருள் சுரங்து இனிது பகர்ந்தான். அங்க அரசபதவியிலும் உனது திருவடியே எனது முடிக்கு அணியாம்; அதனை அடிமைக்குச் சூட்டியருளுக ஆண்டவனே! என்று நீண்ட கையால் கெடிது தொழுது அவன் வேண்டி நிற் கவே இந்த ஆண்டகை அவனது அன்பு கிலே கெரிங் த அருள் சுரந்து ஆர்வம் மீதுார்ந்து உரிமையோடு கழுவினன். வெம்பி வந்த அவனைத் தன் கம்பி என்று இக் கம்பி உரிமை கனிந்து உழுவலன்புடன் கழுவி மொழிந்ததைக் கேட்டதும் அனைவரும் அதிசயமடைந்து ஆனந்த மீதுார்ந்து நின்றனர். பTஅதுகை குபிடயது. உடன் பிறந்த தம்பிகளுள் ஒருவன் ஆகக் தன்னே உவங்து கொண்டதை நினைந்துமகிழ்ந்து விபீடணன் நெஞ்சம்உருகினன். உடனே இராமனுடைய பாதுகைகளை விழைந்து எடுத்துத் தன் தலைமேல் வைத்துக்கொண்டு உழுவலன்போடு கெழுமி நின்ருன். அந்த நிலையை நோக்கி யாவரும் வியந்து மகிழ்ந்தார். திருவடி முடியில் சூடிச் செங்கதிர் உச்சி சேர்ந்த அருவரை என்ன கின்ற அரக்கர்தம் அரசை நோக்கி இருவரும் உவகை கூர்ந்தார்; யாவரும் இன்பம் உற்ருர்; பொருவரும் அமரர் வாழ்த்திப் பூமழை பொழிவதார்ை.(1) ஆர்த்தன பரவை ஏழும் ஆர்த்தன மேகம் ஆர்த்த வார்த்தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும் து.ார்த்தன. கனக மாரி சொரிந்தன நறுமென் சுண்ணம் போர்த்தது வானத் தன்றங் கெழுந்தது அழனிப் பொம்மல் 459