பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3669 திருவடியை நேரே தோய்ந்து விபீடணன் பெருமகிமை பெற்! அறுள்ளான் ஆதலால் அவனது புண்ணியப் பேறு எண்ணி அள விடலரிது என விண்ணவரும் மண் னவரும் வியந்து புகழ்ந்து உவந்து கின்றனர். இலங்கை வேந்தன் பெற்றது ஆர் பெற்ருர்? விபீடணனுடைய பேற்றை வியந்து இங்ங்னம் போற்றி யுள்ளனர். இலங்கைச் செல்வம் நின்னதே என்று இராமன் சொன்னபடியே அவன் மன்னர்பிரான் ஆயினன் என உலகம் முழுவதும் உவந்து கொண்டாடியுள்ளது. சத்திய வாக்கியன் ஆதலால் இந்த உத்தம விரன் உரைத்தபடியே அவன் உறுதி யாப்ப் பெற்றவயிைனன். ஊரை விட்டு அநாதியாய் ஒடி வந்தவன் உலகத்தை ஆளும் பேரரசன் ஆயது பெருவியப் :யுள்ளது. :இலங்கையில் இரா கே; அயலே ஒடிப்போய்விடு” என்று உடன் பிறந்த அண்ணன் சினந்து வெருட்டி வெளியே துரத்தினன். பரகேசியாய் வெளி யேறிய அவன் இராமனிடம் வந்து அபயம் புகுந்தான். அவனே உரிமைத் கம்பியாகக் கழுவி அணைத்து ஆகரித்து இருக்தி இலங் காராச்சியம் முழுவதையும் கனியுரிமையாகக் கந்தருளினன். நேர்ந்துள்ள நிகழ்ச்சிகள் அதிசய விசித்திரங்களாய் விளைந்திருக் கின்றன. பெரியோர்களை அன்போடு வந்து கரிசித்தவர் அரியபெரிய செல்வங்களே அடைந்து இருமையும் பெருமை பெறுவர் என் 軒 m H == H-H ா: பதை இச்சரிதம் உரிமையாக உணர்த்தியுள்ளது. – இலங்கை ஆட்சியைத் கம்பிக்கு வழங்கிய இம் மாட்சியை ஒர் அதிசய விரக் காட்சியாக விர வுலகம் வியந்து கொண்டாடி வருகிறது. 睡 " . - ■ - sh ■ - * கல்லும் கருங்கட் பெண்ணுக நடந்த கமலக் கழற்காலோன் மல்லார் தடந்தோள் விடனனே மதி நூற்றுறைபோமாருதி,தன் சொல்லால் தேறி இலங்கை நகர்க்கு இறைஎேன்ன ச்சுடர்பரப்பி எல்லோன் போல இருள்துருவும் எரிமா மவுலி சூட்டின்ை (கூர்மபுராணம்) -இராமன் விடனனுக்கு அளிக்க இலங்கைச் செல்வத்தைக் குறித்து இன்னவாறு நூலோரும் மேலோரும் புகழ்ந்து கூ ,ി யுள்ளனர். அரிய பெரிய திருவை எளிதே அருளி யுள்ளான்.