பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 70 கம்பன் கலை நிலை இது துணிவான பெரிய விரக் கொடை ஆகலால் யாவரும் வியங்து போற்றுகின்றனர். எவரும் அஞ்சி அயரத் தக்க அரிய செயலே உல்லாச வினேகமாய் இராமன் உவந்து செய்திருக்கி முன். விரச் செயல்கள் வியத்தகு நிலையின. “Always do what you are afraid to do.” செய்ய அஞ்சுகின்றதை எப்பொழுதும் நீ நெஞ்சம் துணிந்து செய்” என்று இரீஸ் தேசத்து ஒரு விர களபதி கன் மகனுக்கு இவ்வாறு கூறியிருக்கிருன். அரிய செயல் மனிதனைப் பெரிய விரனுக்கி வருகிறது. பகைவனே வெல்லுமுன்னரே அவனது அரச செல்வத்தைக் கன்னே அடைந்த அன்பனுக்கு அருள் புரிந்து கொடுத்த அரிய கொடை வீரம் இராமனிடம் இங்கே பெரிய மகிமையை விளைத் துள்ளது. காரிய விளைவு விரிய ஒளியை வெளி விசி நின்றது. இவ் வீர வள்ளல் உரிமைக் கம்பியாக் கழுவிக் கொண்ட விடனனே ஆகரித்து அமைச்சர்களோடு தனியே இருக்கச் செய்தான். புதிதாய் வந்து சேர்ந்துள்ளவனது குன நீர்மை களை நினைந்து அனைவரும் மனம் மகிழ்ந்திருந்தனர். அந்தி வந்தனை அன்று பொழுது அடைந்தது. அடையவே இராமன் சக்தி வந்தனைகளை முடித்துத் தனியே தங்கி யிருக்கான். சேனைகள் உணவுகள் கொண்டு வினை விளைவுகளை அளவளாவியிருந்தன. அன்று சுக்கில பட்சம் ஆதலால் சந்திரன் உ கயமாயினன். நிலவு எங்கும் விரிந்து பரங்கது. அந்த நிலைமைகளைக் கவி கலை நலங்கனிய வருணித்திருக்கிரு.ர். சரித நிகழ்ச்சியில் காவிய வருணனைகள் அறிவின் சுவைகளாய் உவகைகளை விளைத்து வரு கின்றன. சில அயலே கானவருகிருேம். சந்திர உதயம் ஒன்றும் உட்கறுப்பினேடு ஒளியின் வாள் உரீஇத் தன்றனி முகத்தினுல் என்னேத் தாழ்த்தற வென்றவள் துணைவனே இன்று வெல்குவேன் என்றது போலவந்து எழுந்தது இந்துவே. (1)