பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் நிலவின் நிலை கண்ணினே அப்புறம் கரந்து போகினும் பெண்ணிறம் உண்டெனின் பிடிப்பல் ஈண்டென உண்ணிறை நெடுங்கடல் உலகம் எங்கனும் வெண்ணிற நிலவெனும் வலையை வீசினன். தென்றல் வீசியது மன்றல்வாய் மல்லிகை எயிறு வண்டினம் கன்றிய நிறத்தது நறவின் கண்ணது குன்றின்வாய் முழையினின்று உலாய கொட்டது தென்றல் என்று ஒருபுலி உயிர்த்துச் சென்றதால். மன்மதன் மதுகை. கரத்தொடும் பாழிமாக் கடல் கடைந்துளான் உரத்தொடும் கரனுெடும் உருவ ஓங்கிய மரத்தொடும் தொளேத்தவன் மார்பில் மன்மதன் சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரைவாள். இராமன் நிலை. உடலினே நோக்கும்இன் னுயிரை நோக்குமால் இடரினே நோக்கும்மற் றியாதும் நோக்கலன்; கடலினே கோக்குமக் கள்வன் வைகுறும் திடரினே கோக்கும்தன் சிலையை நோக்குமால். பணிபழுத் தமைந்தபூண் நலத்திற் பண்பில்ை பிணிபழுத் தமைந்ததோர் பித்தின் உள்ளத்தான் அணிபழுத் தமைந்தமுத் தரும்பு செம்மணி மணிபழுத் தமைந்தவாய் மறக்க வல்லனே? 3671 (2) (3) (4) (5) (6) மந்திரித் துணைவர்கள் அயலகன்றபின் இரவில் கனியே இருக்க இராமநாதனது மன நிலைமைகளை இங்கே மறுகிக் கின்ருேம். திருக்கிருன். o காண் தேவியைப் பிரிந்த துயரம் ஆவியை வருத்த அலமங் பகலில் நண்பர்களோடு அளவளாவி யிருக்கமை யால் பிரிவின் துயரம் உள்ளக்கைக் காக்கவில்லை. தனியான போது இனிய மனைவியின் நினைவுகள் உயிரை வாட்ட நேர் க்கன. பேரழகியோடு மருவி அரிய சுகபோகியாய் வாழ்ந்து வந்தவன்